கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/two-days-one-night-movie-review-and-analysis-in-tamil-must-watch வணக்கம் தோழர்களே, தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் 27 ஆவது கட்டுரையாக Two Days One Night திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கீழ் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் தொழிலாளர்களில் …

    2 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கடந்த வருடத்தின் புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக பங்கேற்றிருந்தது தோழர் பொன்சுதா அவர்களின் மதிமலர் பதிப்பகம். மேலும், மதிமலர் பதிப்பகத்தின் முதல்நூல் இதுவென்று, ரஷ்ய இலக்கிய மேதை செகாவின், “மனைவியை விற்றவன் நாவலை அறிமுகப்படுத்தினார். நீண்டநாட்கள் கழித்து இன்றைய காலை செகாவோடு தொடங்கியதற்கு …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-voice-of-hind-rajab-movie-review-in-tamil-must-watch தமிழ் இந்து இணையப் பக்கத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைவெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்26 ஆவது கட்டுரையாகஎல்லோரும் கேட்க வேண்டிய குரல்என்ற தலைப்பில்The Voice of Hind Rajab என்றமிக முக்கியமான திரைப்படத்தை எழுதியிருக்கிறேன்ஆம்குண்டுவீச்சுக்கு மத்தியில்உயிரிழந்த உறவினர்களின் சடலங்களுக்கு மத்தியில்உதவி கேட்டுக் …

    1 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஒருவழியாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் கொஞ்சம் சீக்கிரமாகவே தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். ஏனென்றால், உடனடியாக விசாரித்து தீர்ப்பு கொடுக்க வேண்டிய இதுபோன்ற வழக்குகள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே இருக்கும் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-old-oak-movie-review-and-analysis-in-tamil-language போரின் விளைவுகளில் என்னை அதிகமாகக்  காயப்படுத்துவது  எதுவென்று கேட்டால் அகதிகளாக்கப்பட்டவர்களின் அலைக்கழிப்புதான் என்று சொல்வேன் அப்படி ஒரு அலைக்கழிப்பும் பிற்பாடு கிடைக்கும் அரவணைப்புமே இந்தத் திரைப்படத்தின் கதை இங்கிலாந்தின்  அரசியல் திரைப்படங்களை இயக்கிய கென் லோச்சின் தி ஓல்ட் ஓக்  …

    2 FacebookTwitterWhatsappTelegramEmail