
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
எழுதிக் கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடருக்காக அடுத்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் மானுட வலியை மானுட துயரத்தைக் கடத்துவதற்கு மொஸார்ட்டின் இசையைப் பயன்படுத்தியிருந்தார் இயக்குனர் இரண்டு நாட்களாக அந்த இசையோடு இருந்து கொண்டிருக்கிறேன் Requiem என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த இசைத்தொகுப்புதான் …
-
-
வழக்கமான காரணங்களைச் சொல்லி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானைத் தாக்கத் தொடங்கிய போது வழக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது உலகம் ஈரானின் தலைவரைக் கொலை செய்தார்கள் காஸாவில் செய்தது போல ஈரானின் பள்ளியில் குண்டுபோட்டு 165 குழந்தைகளை இரக்கமேயில்லாமல் கொன்று போட்டார்கள் இதெல்லாம் …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/farha-movie-appreciation-and-analysis-review-in-tamil அறிமுகமான முதல் சந்திப்பில் இந்தப் படத்தை அவசியம் பாருங்கள் என்று சொன்னார் இயக்குநர் தோழர் மீரா கதிரவன் உடனே பார்த்தேன் யுத்தத்தை நேரடியாகக் காட்டாமல் யுத்தத்திற்கு எதிரான வலிமையான கருத்தைச் சொன்ன திரைப்படம் ஃபர்ஹா இந்த வாரம் தமிழ் இந்து …
-
லெனின் இருக்கும்போதே சொல்லத்தான் செய்தார்கள் அவர் இறந்த பிறகு இன்னும் அதிகமாகச் சொன்னார்கள் சோவியத் யூனியன் விழுந்துவிடும் என்று அந்தக் கணக்கைத் தவறென்று சொல்லி தலையில் கொட்டினார் தோழர் ஜோசப் ஸ்டாலின் சோவியத்தை மேலும் மேலும் மென்மேலும் வளர்த்துச் சென்றார் எல்லாத் …
-
மக்களுக்காக சேவைசெய்ய வந்திருக்கும் கணக்கற்ற கட்சிக்காரர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களே இரயில்வே துறையின் அறிவுஜீவிகளே மாண்புமிகு பிரதமர் அவர்களே இந்தக் கவிதையின் நாயகரான மாண்புமிகு இரயில்வே துறை அமைச்சர் அவர்களே ஓர் அற்புதமான அனுபவத்தை பெறுவதற்காக அழைக்கிறேன் உங்களை உங்கள் …
