சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films

மூகம்

அச்சத்தில் உறைந்திருக்கும் போது

கலைஞன் மட்டும்தான்

ஒரு கொரில்லா வீரனைப்போல

பதுங்கியிருந்தும்

தேவைப்பட்டால்

வெளிப்படையாக இருந்தும்

அதிகாரத்தின் கோரமுகத்தைத்

தயங்காமல்

தோலுரித்துக் காட்டுகிறான்”

 

என்பதற்கு உதாரணமான

அர்ஜெண்டினாவிலிருந்து வெளிவந்த

The Official Story

என்ற திரைப்படம் பற்றிய கட்டுரை

தமிழ் இந்து இணையப்பக்கத்தில்

வெளிவந்து கொண்டிருக்கும்

சினிமாவும் அரசியலும் தொடரின்

35 ஆவது கட்டுரையாக வெளிவந்திருக்கிறது

கட்டுரையை வாசிக்கவும்

திரைப்படத்தைப் பார்க்கவும் வேண்டுமெனக்

கேட்டுக் கொள்கிறேன்

எனதன்பின் தோழர்களே!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment