
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/greek-movie-z-must-watch-film-explained-in-tamil சினிமாவும் அரசியலும் தொடரைப்பற்றி கேள்விப்பட்ட மகத்தான ஓவியர் ஐயா சந்ரு அவர்கள் Z திரைப்படத்தை இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார் தொடரின் 31 ஆவது கட்டுரையாக Z திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது! ஜோசப் ராஜா …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/bacurau-movie-review-in-tamil-in-detail-must-watch-films இந்து தமிழ் திசை இணையப்பக்கத்தில் சினிமாவும் அரசியலும் தொடர் எண்ணிக்கை முப்பதைத் தொட்டிருக்கிறது இந்த வாரம் பிரேசிலியத் திரைப்படமான Bacurau ஆதிக்க மனோபாவம் கொண்ட மனிதர்கள் கிராம மக்களை வேட்டையாடி விளையாடுகிறார்கள் மொத்தக் கிராமமும் ஒன்று சேர்ந்து அந்த மானுட விரோதிகளைக் …
-
உழைப்புச் சுரண்டலால் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த உலகத் தொழிலாளர்களுக்காக உறுதியாகப் பேசியவர் தனிச்சொத்துரிமை ஒழிக்கப்பட வேண்டுமென்று ஓயாமல் உழைத்தவர் மிகச்சரியாகஅங்கிருந்துதான் நானும் மார்க்ஸைநெருங்கத் தொடங்கினேன்மிகச்சரியாகஅங்கிருந்துதான் நானும் மார்க்ஸின்கரம்பற்றிக் கொண்டேன் சுரண்டலின் உச்சத்தில் தனிச்சொத்துரிமையின் உச்சத்தில் அன்றைக் காட்டிலும் இன்றுதான் மார்க்ஸின் தேவை …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/at-war-movie-review-in-detail-in-tamil-must-watch-films திடீரென்று தொழிற்சாலையை மூடுவதாக அறிவிக்கிறார்கள் 1100 தொழிலாளர்களும் அதிர்ச்சியாகிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்களோடு போராட்டத்தை தொடங்குகிறார்கள் அரசு முதலாளி பக்கம் ஆனாலும் போராடுகிறார்கள் இயக்குநர் ஸ்டீபன் பிரைஸ் இயக்கத்தில் நடிகர் வின்செண்ட் லிண்டனின் அற்புதமான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் At War …
-
மே தினம் என்பது விடுமுறை நாள் மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு என்னுடைய மே தின வாழ்த்துகள் இன்று நேற்றல்ல நீண்ட காலங்களாகப் போராட்டங்களின் வழியே பிரசவித்தது இந்த மே தினம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தீர்கள் …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-post-movie-review-in-tamil-must-watch-film வணக்கம் தோழர்களே தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் 28 ஆவது கட்டுரையாக தி போஸ்ட் திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் கட்டுரையை வாசியுங்கள் தோழர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் திரைப்படத்தை பாருங்கள்! ஜோசப் …
