சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film

ஜெர்மனியில் நடந்த
இனப்படுகொலை
ஆர்மீனியாவில் நடந்த
இனப்படுகொலை
கம்போடியாவில் நடந்த
இனப்படுகொலை
ஈழத்தில் நடந்த
இனப்படுகொலை
காஸாவில் நடந்த
இனப்படுகொலை
என
மனித நாகரீகத்தின் மீது
கறைபடியச் செய்த
கொடுமையின் வரிசையில்
குறிவைத்துக் நிகழ்த்தப்பட்ட
போஸ்னிய இனப்படுகொலையை
மையமாகக் கொண்டு
உண்மைக்கு நெருக்கமாக
இந்தத் திரைப்படத்தை
உருவாக்கியிருக்கிறார்
இயக்குநர் ஜாஸ்மிலா!

இந்து தமிழ் திசை
இணையப் பக்கத்தில்
வெளிவந்து கொண்டிருக்கும்
சினிமாவும் அரசியலும் தொடரின்
36 வது கட்டுரையாக
Quo Vadis Aida
திரைப்படத்தை எழுதியிருக்கிறேன்
இந்தத் திரைப்படம்
உண்மையை
உரக்கப் பேசவேண்டுமென்ற
உறுதியை
உங்களுக்குக் கொடுக்குமென்று
நம்புகிறேன்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment