
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
மறந்திருக்க மாட்டீர்கள்சாத்தான்குளத்தைதமிழகம் மட்டுமல்லஇந்த மானுடத் திரளேவெட்கித் தலைகுணியக் கூடியசம்பவம் நடந்த இடம் பொய் சொன்னார்கள்அதிகார அடுக்கின்மேலிருந்து கீழிருந்துஉடல்நிலை சரியில்லாமல்இறந்து விட்டார்கள் என்றுஎல்லோரும் பொய் சொன்னார்கள் ஆனாலும் பாருங்களேன்நீண்ட விசாரணைக்குப் பிறகுதேர்தலுக்கு முன்பாகவேதந்தை மகனைக்கண்மூடித்தனமாகத் தாக்கியகாவலர்கள் அத்தனைபேரும்குற்றவாளிகளே என்றுதீர்ப்பு வெளியாகியிருக்கிறதுஇந்த மாத இறுதியிலேயேதண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது அந்தக் கொடூரமான …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-camp-thiaroye-movie-review-in-tamil-analysis-must-watch-films வணக்கம் தோழர்களே, தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் அடுத்த கட்டுரையாக ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை ஆஸ்மேன் செம்பேனின் முக்கியமான திரைப்படத்தை எழுதியிருக்கிறேன் வாசியுங்கள், பகிருங்கள். -ஜோசப் ராஜா-
-
சமீப காலங்களாக இந்த உலகத்தின் கண்கள் அதிகமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, போர்ச் செய்திகளைத்தான். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பின்னிருந்து இயக்க உக்ரைன் ரஷ்யாவை எதிர்க்கத் தயாரானது. வெளியிலிருந்து பார்த்தால், ரஷ்யா போரைத் தொடங்கியது …
-
-
புதிய வாசகனிடமிருந்து வந்த அன்பின் வார்த்தைகள்! நண்பர்களே ஒரு நிமிடம் நான் சொல்வதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது!குழந்தை பிறக்கிறது. இரட்டைக் குழந்தைகள் இரட்டிப்பு மகிழ்ச்சி….நீங்கள்,உங்கள் மனைவி, இரட்டை குழந்தைகள்…. அந்த குழந்தைகளின் சிறு கண்கள்சிறு …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/come-and-see-movie-review-analysis-in-tamil-must-watch-film இந்தக் கட்டுரையை எதற்காக வாசிக்க வேண்டும் என்றென்னைக் கேட்டால் போருக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள என்று சொல்வேன் இந்தத் திரைப்படத்தை எதற்காகப் பார்க்கவேண்டும் என்றென்னைக் கேட்டால் போருக்கு எதிராகப் போராடுவதற்காக என்று சொல்வேன்! ஜோசப் ராஜா
