சினிமாவும் அரசியலும் – 26
previous post
தமிழ் இந்து இணையப் பக்கத்தில்
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை
வெளிவந்து கொண்டிருக்கும்
சினிமாவும் அரசியலும் தொடரின்
26 ஆவது கட்டுரையாக
எல்லோரும் கேட்க வேண்டிய குரல்
என்ற தலைப்பில்
The Voice of Hind Rajab என்ற
மிக முக்கியமான திரைப்படத்தை எழுதியிருக்கிறேன்
ஆம்
குண்டுவீச்சுக்கு மத்தியில்
உயிரிழந்த உறவினர்களின் சடலங்களுக்கு மத்தியில்
உதவி கேட்டுக் கெஞ்சிய
ஹிந்த் ராஜப் என்ற
காஸாவைச் சேர்ந்த ஆறுவயது சிறுமியின் குரல்
எல்லோரும் கேட்க வேண்டிய குரல்
அந்தக் குரலைக் காட்சிப்படுத்திய இந்தத் திரைப்படம்
எல்லோரும் பார்க்கவேண்டிய படம்
கேளுங்கள்
பாருங்கள்!
ஜோசப் ராஜா