சினிமாவும் அரசியலும் – 33
previous post
முதலில்
எழுதியிருக்க வேண்டிய
திரைப்படம்
முப்பத்தி மூணாவதாக எழுதுகிறேன்!
உலகத்தின் மனசாட்சியை
உலுக்கிய திரைப்படம்
உலகத் தொழிலாளர்களுக்காக
உரக்கப் பேசிய திரைப்படம்
உழைப்பாளர்களைக்
உறிஞ்சிக் கொழுக்கும்
முதலாளிகளைப்
பகடிசெய்த திரைப்படம்
சார்லி சாப்ளினின்
மாடர்ன் டைம்ஸ்
திரைப்படம் பற்றிய
கட்டுரை
இந்து தமிழ் திசை
இணையப்பக்கத்தில்
சினிமாவும் அரசியலும் தொடரில்
வெளிவந்திருக்கிறது
வாசியுங்கள்
பாருங்கள்
வாய்திறந்து பேசுங்கள்!
ஜோசப் ராஜா