சினிமாவும் அரசியலும் – 24

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-old-oak-movie-review-and-analysis-in-tamil-language

போரின் விளைவுகளில்

என்னை அதிகமாகக் 

காயப்படுத்துவது 

எதுவென்று கேட்டால்

அகதிகளாக்கப்பட்டவர்களின்

அலைக்கழிப்புதான்

என்று சொல்வேன்

அப்படி ஒரு அலைக்கழிப்பும்

பிற்பாடு கிடைக்கும் அரவணைப்புமே

இந்தத் திரைப்படத்தின் கதை

இங்கிலாந்தின் 

அரசியல் திரைப்படங்களை இயக்கிய

கென் லோச்சின்

தி ஓல்ட் ஓக்  திரைப்படத்தை

இந்த வாரம் எழுதியிருக்கிறேன்

வாசியுங்கள் தோழர்களே!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment