கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • சாப்ளின் எல்லோருக்கும் பிடித்தமானவர். யாருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொன்றாகத் தேடித்தேடி சாப்ளினின் எல்லாத் திரைப்படங்களையும் பார்த்து முடித்தபோது, சாப்ளினை ஏன் நேசிக்கிறேன் என்ற காரணம் எனக்குப் பிடிபடத் தோன்றியது. ஆம்! சாப்ளினை நான் நேசித்தது அவருடைய உறுதியான அரசியல் …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/modern-times-by-charlie-chaplin-exlpained-in-tamil முதலில் எழுதியிருக்க வேண்டிய திரைப்படம் முப்பத்தி மூணாவதாக எழுதுகிறேன்! உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய திரைப்படம் உலகத் தொழிலாளர்களுக்காக உரக்கப் பேசிய திரைப்படம் உழைப்பாளர்களைக் உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளிகளைப் பகடிசெய்த திரைப்படம் சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் பற்றிய கட்டுரை …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வீட்டிலும் அலுவலகத்திலும் என அன்றாடம் நீங்கள் பார்க்கும் கரப்பான் பூச்சிகள் அல்ல! உங்கள் கைகளால் அடிவாங்கி உங்கள் கால்களால் மிதிவாங்கி நசுங்கிச் செத்துப்போகும் கரப்பான் பூச்சிகள் அல்ல! அதிகாரத்தின் அடிமடியில் அணுகுண்டை வீசியிருக்கின்றன இந்தக் கரப்பான் பூச்சிகள்! வேலையில்லாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்ட …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-great-hack-must-watch-movie-explained-in-tamil தரவுகள் தான்இப்போதைய உலகத்தின்மதிப்புமிக்க சொத்துஉங்கள் தரவுகளைவைத்திருப்பவன்உங்களை ஆள்கிறான்என்று சொல்கிறதுஇந்தத் திரைப்படம் இந்து தமிழ் திசையில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும்தொடரின்32 வது கட்டுரையாகThe Great Hackதிரைப்படம் பற்றிய கட்டுரைவெளிவந்திருக்கிறது வழக்கம்போலவாசிக்கவும்பார்க்கவும்பரப்பவும் வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன்! ஜோசப் ராஜா

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நீண்ட நிலக் காட்சிகள் வெட்டி ஒதுக்கப்பட்ட மலைகள் கூட்டமாகப் பறக்கும் பறவைகள் நிழல்தரும் அழகிய மரங்கள் கண்களைக் குளிரச்செய்யும் நீர்நிலைகள் வியர்வை சிந்தச்சிந்த உழைக்கும் மக்கள் தொலைதூரத்தில் இருக்கும் பரந்த தொடுவானம் ஒளிரும் ஒற்றை நட்சத்திரம் மரக்கிளையில் மறையாமல் காதல் செய்யும் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail