சினிமாவும் அரசியலும் – 27
previous post
வணக்கம் தோழர்களே,
தமிழ் இந்து இணையப் பக்கத்தில்
வெளிவந்து கொண்டிருக்கும்
சினிமாவும் அரசியலும் தொடரின்
27 ஆவது கட்டுரையாக
திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கீழ்
கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கும்
ஆயிரமாயிரம் தொழிலாளர்களில் ஒருத்தி
இந்தப் படத்தின் நாயகி
நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்
சந்தை
தொழிலாளர்களைச் சேரவிடாது
பிரிக்கத்தான் பார்க்கும்
தொழிலாளர்களுக்குள் போட்டியை வளர்க்கும்
என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப்படம்
பார்ப்பது மட்டுமல்ல
விவாதிக்கவும் செய்ய வேண்டும்
நல்ல திரைப்படங்கள் இங்கும் வரவேண்டுமென்றால்
இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்
தொடங்குவோம்!
ஜோசப் ராஜா