சினிமாவும் அரசியலும் – 29

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/at-war-movie-review-in-detail-in-tamil-must-watch-films

திடீரென்று தொழிற்சாலையை மூடுவதாக அறிவிக்கிறார்கள்

1100 தொழிலாளர்களும் அதிர்ச்சியாகிறார்கள்

தொழிற்சங்கத் தலைவர்களோடு போராட்டத்தை தொடங்குகிறார்கள்

அரசு முதலாளி பக்கம்

ஆனாலும் போராடுகிறார்கள்

இயக்குநர் ஸ்டீபன் பிரைஸ் இயக்கத்தில்

நடிகர் வின்செண்ட் லிண்டனின் அற்புதமான நடிப்பில்

வெளிவந்திருக்கும் திரைப்படம்

At War

இந்தவாரம் சினிமாவும் அரசியலும் தொடரின்

29 ஆவது கட்டுரையாக வெளிவந்திருக்கிறது

மே தினத்தை ஒட்டி அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்

விவாதிக்க வேண்டிய திரைப்படம்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment