சினிமாவும் அரசியலும் – 30
previous post
இந்து தமிழ் திசை இணையப்பக்கத்தில்
சினிமாவும் அரசியலும் தொடர்
எண்ணிக்கை முப்பதைத் தொட்டிருக்கிறது
இந்த வாரம்
பிரேசிலியத் திரைப்படமான
ஆதிக்க மனோபாவம் கொண்ட மனிதர்கள்
கிராம மக்களை வேட்டையாடி விளையாடுகிறார்கள்
மொத்தக் கிராமமும் ஒன்று சேர்ந்து
அந்த மானுட விரோதிகளைக் கொன்று புதைக்கிறார்கள்
ஆம்! மானுட ஒற்றுமையைப் பறைசாற்றும் படம்
ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் ஒருவாரத்தின்
மூன்று நாட்களைக் கோருகிறது
இந்தப் படங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்
என்பதை விட
நான் கற்றுக்கொள்கிறேன் என்றே நம்புகிறேன்
வாசியுங்கள்
பாருங்கள்
நன்றி!
ஜோசப் ராஜா