சினிமாவும் அரசியலும் 14

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/bitter-rice-movie-review-recap-explained-in-tamil

வணக்கம் தோழர்களே

தமிழ் இந்து

இணையப்பக்கத்தில் 

எழுதப்பட்டு வரும் தொடரின்

பதினான்காவது கட்டுரையாக

இத்தாலியில் இருந்து

1949 ஆம் ஆண்டு வெளிவந்த 

உழைக்கும் பெண்களின்

வாழ்க்கையை திரையில் வெளிப்படுத்திய

Bitter Rice

திரைப்படத்தைப் பற்றிய பார்வையை

உங்களோடு பகிர்ந்து கொள்வதில் 

மகிழ்ச்சியடைகிறேன்.

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

akalyaselvaraj 20/01/2026 - 4:31 PM

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான இத்தாலிய சமூகத்தில் உழைக்கும் பெண்களின் சுரண்டல், வறுமை மற்றும் வாழ்வுப் போராட்டத்தை கசப்பு அரிசி திரைப்படம் உண்மையாகப் பதிவு செய்கிறது.

Reply

Leave a Comment