சினிமாவும் அரசியலும் 13

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-battle-of-algiers-movie-recap-in-tamil-explained

வணக்கம் தோழர்களே

கவிதைக்கு இணையாக

 சினிமாவைத் தேர்ந்தெடுக்க

சில திரைப்படங்கள்

காரணமாக இருந்தன

அதில் 

முதன்மையானதும்

முக்கியமானதும்

இந்தத் திரைப்படம்

நரம்புகள் புடைக்க

இரத்தம் சூடேற

புரட்சியின் விசை 

உங்களையும் உந்தித்தள்ளும் என்று

உறுதியாக நம்புகிறேன்

தமிழ் இந்து

இணையப் பக்கத்தில்

வெளிவந்து கொண்டிருக்கும்

சினிமாவும் அரசியலும்

தொடரின்

பதிமூன்றாவது கட்டுரையாக

The Battle of Algiers

திரைப்படத்தை

உங்களோடு பகிர்ந்துகொள்வதில்

மகிழ்ச்சியடைகிறேன்.

 

ஜோசப் ராஜா

 

 

Related Articles

Leave a Comment