சினிமாவும் அரசியலும் – 32

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-great-hack-must-watch-movie-explained-in-tamil

தரவுகள் தான்
இப்போதைய உலகத்தின்
மதிப்புமிக்க சொத்து
உங்கள் தரவுகளை
வைத்திருப்பவன்
உங்களை ஆள்கிறான்
என்று சொல்கிறது
இந்தத் திரைப்படம்
 
இந்து தமிழ் திசையில்
வெளிவந்து கொண்டிருக்கும்
சினிமாவும் அரசியலும்
தொடரின்
32 வது கட்டுரையாக
The Great Hack
திரைப்படம் பற்றிய கட்டுரை
வெளிவந்திருக்கிறது
 
வழக்கம்போல
வாசிக்கவும்
பார்க்கவும்
பரப்பவும் வேண்டுமெனக்
கேட்டுக் கொள்கிறேன்!
 
ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment