
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/lion-of-the-desert-movie-analysis-explained-review-in-tamil இந்த உலகத்தில்இதுவரையிலும் நடந்தபுரட்சிகரப் போராட்டங்களைஅறிந்து கொள்ளத் தொடங்கிய போதுஇந்தப் படம் அறிமுகமானதுஅப்போது என்ன உணர்வு இருந்ததோஅதில் கொஞ்சமும் குறையவில்லை இப்போதும். திரைப்படங்கள் பொழுது போக்குவதற்காகஎன்று யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள்அக்டோபர் திரைப்படத்தின் வழியாகசோவியத் புரட்சியை அறிந்து கொள்ளலாம்பேட்டில் ஆப் அல்ஜீரிஸ் திரைப்படத்தின் வழியாகஅல்ஜீரியப் போராட்டத்தைப் …
-
மலை..சுதந்திரம்..புல்லாங்குழல்..மலர்ந்த குழந்தைகள்..எடையிழந்த பொழுது..தாய்களின்மார்புகளில்பாலருந்தும்குழந்தைகளாய்..பிரபஞ்ச இசையாய்..சுடுமணலில் வீசப்பட்ட மீன்களாய்..புரட்சிக்காரர்களின்தாய்மடியாய்வனாந்திரங்கள்..தாய்முலைச் சுனை நீர்..ஏவுகணை..உழைப்பு..உரிமை…ஒருகொரில்லா வீரனைக்காட்டுமரங்கள்ஒளித்து வைப்பதாய்..முத்த ஈரங்களாய்.. இவை..ஜோசப்பின்கவிதைக்குறுங் காட்டிற்குள்பொறுக்கியெடுத்தசொற்பழங்களல்ல.வேட்டைச்சமூகவாழ்வு தொடங்கிஇன்று வரையிலானவரலாற்றுவடுக்களின்கவிதைஇசைகாதல்அரசியலின்பெருமூச்சுக் கசிவுகள்!ஜோசப்பின்உச்சரிப்பில்அனலடிப்பு!தாச்நூரின்இசையில்மழைத் தெளிப்பு! காதல் நாளில்நமக்குக்கிடைத்தபயன் செய்படைப்பு! ஜோசப்பின்உயரப்பார்வைஎழுதுமுயற்சியில்இதுவும்மண்மகிழ்வின்மகிழ்படைப்பு! வாழ்த்துகள்அன்பின்அறிவுமதி14.02.26
-
இசை மேதைகளான ஹரிபிரசாத் செள்ராஷியா, பிரிஜ் பூஷன் காப்ரா, சிவகுமார் ஷர்மா ஆகிய மூவரும் சேர்ந்து இசையமைத்துள்ள Call of the Valley இசைத் தொகுப்பானது 1968 ஆம் ஆண்டு வெளிவந்தது. சில வருடங்களுக்கு முன்னால் என்னுடைய குருநாதரின் வார்த்தைகளைத் தொடர்ந்து …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/rabbit-proof-fence-movie-analysis-in-tamil இந்த உலகம்பூர்வகுடிகளின் எலும்புகளின் மீதுதான்நின்று கொண்டிருக்கிறதுஎன்று சொன்னால்நம்பத்தான் வேண்டும்ஒவ்வொரு தேசமும்பூர்வகுடிகளைதுரத்தியும்அடிமைப்படுத்தியும்கொன்று குவித்தும்நின்று கொண்டிருக்கிறதுஅப்படியான ஆயிரம் வலிகளில்ஆஸ்திரேலிய பூர்வகுடிகளைப் பற்றிவெளிவந்தஇந்தத் திரைப்படத்தைதமிழ் இந்து இணையப்பக்கத்தில்சினிமாவும் அரசியலும் தொடரின்17 வது கட்டுரையாகஎழுதியிருக்கிறேன்வாசியுங்கள்முக்கியமாகதிரைப்படத்தைப் பாருங்கள்! ஜோசப் ராஜா
-
உலகம் நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று வாஞ்சையோடு அழைத்த மார்க்சின் குரல் தேவையாக இருக்கிறது போர்களால் உலகம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் ஆயுதங்களுக்கு அவசியமில்லாத சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்திய மார்க்சின் சிந்தனை தேவையாக இருக்கிறது இந்த …
-
முகப்பு ஓவியம் : ஓவியர். ஐயப்பன் “அந்தக் காலம் மாதிரி இல்ல இந்தக் காலத்துக் காதல் ரொம்ப மாறிடுச்சு”என்று சொல்லி சலித்துக் கொண்டார் நண்பர் “அந்தக் காலம் என்றால் உங்களுக்கு எந்தக் காலம் தெரியும் ஆதியிலிருந்து ஆணும் பெண்ணும் தோன்றியதிலிருந்து அறிந்தவரா …
