சினிமாவும் அரசியலும் 17
previous post
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/rabbit-proof-fence-movie-analysis-in-tamil
இந்த உலகம்
பூர்வகுடிகளின்
எலும்புகளின் மீதுதான்
நின்று கொண்டிருக்கிறது
என்று சொன்னால்
நம்பத்தான் வேண்டும்
ஒவ்வொரு தேசமும்
பூர்வகுடிகளை
துரத்தியும்
அடிமைப்படுத்தியும்
கொன்று குவித்தும்
நின்று கொண்டிருக்கிறது
அப்படியான ஆயிரம் வலிகளில்
ஆஸ்திரேலிய பூர்வகுடிகளைப் பற்றி
வெளிவந்த
இந்தத் திரைப்படத்தை
தமிழ் இந்து
இணையப்பக்கத்தில்
சினிமாவும் அரசியலும் தொடரின்
17 வது கட்டுரையாக
எழுதியிருக்கிறேன்
வாசியுங்கள்
முக்கியமாக
திரைப்படத்தைப் பாருங்கள்!
ஜோசப் ராஜா