கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • இப்படித்தான் காஸாவின் குழந்தைகளைத் தேடித்தேடிக் கொன்று குவித்தார்கள் கொஞ்சம் விட்டிருந்தால் பசியாலோ குளிராலோ அவர்களே செத்துப் போயிருப்பார்கள் திறந்த வானத்தின் கீழ் ஒளிய இடமின்றி ஓடிக் கொண்டிருந்தவர்களை தேடித்தேடிக் கொன்று குவித்தார்கள் இலக்கே குழந்தைகள்தான் என்பது போல வெறிபிடித்த மிருகமாய்த் தின்று …

    2 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-pianist-award-winning-movie-decoding-and-analysis-in-tamil நண்பர்களே, ஹிட்லர் காலத்தின் யூதராகப் பிறக்கவில்லை என்பதற்காக, நெதன்யாகுவின் காலத்தின் பாலஸ்தீனனாகப் பிறக்கவில்லை என்பதற்காக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். மனைவியோடும் பிள்ளைகளோடும் உற்றார் உறவினர்களோடும் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழக் கிடைத்த இந்த வாழ்க்கை வரம்தான். வெறும் பேச்சுக்குச் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/vazhvu-inithu/communist-icon-nallakannu-r-obituary-tribute-by-tamil-poet நம்முடைய தோழர் நல்லகண்ணு அவர்களைப் பற்றிய கட்டுரை தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது! ஜோசப் ராஜா

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/world-movie-the-wolf-of-wall-street-movie-analysis-appreciation-in-tamil ஏழு அல்லது எட்டு வருடங்கள் இருக்கும் என்னுடைய குருநாதர் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தார் அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவச் சமூகத்தின் ஒரு பகுதி இப்படித்தான் சகிக்க முடியாததாக இருக்கும் இந்தியாவிலும் இப்படிப்பட்ட படங்கள் வரவேண்டும் முயற்சி செய்யுங்கள் என்று …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஆவணப்படம் பார்த்தேன்கண்ணீர் அல்லகண்ணீர் அல்லகோபம் தான்கோபம் தான்வெடித்துக் கொண்டுவெளிப்பட்டது அதிகாரத்தின் கரங்களால்அதிகாரத்திலிருந்த மிருகங்களால்வேட்டையாடப்பட்ட பெண்களைநினைத்துப் பார்க்கிறேன்இதயத்தின் கனம்இன்னும் கூடுகிறதுகுண்டுவீசப்பட்ட இரவைப்போலஅமைதியிழந்து இருக்கிறது இந்த இரவு கம்யூனிஸ்ட்களின் தோழமையோடுஅந்த அதிகாரத்தைநீண்ட நெடுங்காலமாகஎதிர்த்து நின்றுநீதியை வென்றெடுத்தஅந்தப் பெண்களின்மன வலிமையைநினைத்துப் பார்க்கிறேன்நரம்புகளுக்குள் நெருப்புவேகமாகப்பாய்ந்து செல்லத் தொடங்குகிறது இது தொடக்கம்தான்இன்னும் அதிகாரம்அவர்களின் கைகளில்உழைக்கும் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail