கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • மதிமலர் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பொன் சுதா அவர்களோடு 2026 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. நேற்று மாலை சென்றிருந்தேன். உள்ளே நுழைந்ததில் இருந்து, ஒளிசிந்த அலைந்து கொண்டிருக்கும் எண்ணிலடங்கா முகங்களைப் பரவசத்தோடு பார்த்தேன். இந்த முகங்களை பதினைந்து …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-battle-of-algiers-movie-recap-in-tamil-explained வணக்கம் தோழர்களே கவிதைக்கு இணையாக  சினிமாவைத் தேர்ந்தெடுக்க சில திரைப்படங்கள் காரணமாக இருந்தன அதில்  முதன்மையானதும் முக்கியமானதும் இந்தத் திரைப்படம் நரம்புகள் புடைக்க இரத்தம் சூடேற புரட்சியின் விசை  உங்களையும் உந்தித்தள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன் தமிழ் இந்து இணையப் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வெனிசுலா தாக்கப்பட்ட தூக்கம் தொலைந்த இரவில், அமெரிக்காவைக் கண்டித்து எழுதிய கவிதையை சில நிமிடங்களில் மொழிபெயர்த்த தோழர் தீபலட்சுமி அவர்களுக்கு அன்பும் நன்றியும். Be ashamed, people of Americathat you live in a land addicted to warBe …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-motorcycle-diaries-movie-analysis-with-political-background வணக்கம் தோழர்களே தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் பன்னிரெண்டாவது கட்டுரையாக என்னுடைய சே உங்களுடைய சே நம்முடைய சே மாபெரும் புரட்சியாளராக மாறுவதற்கு ஒரு பயணம் ‘ காரணமாக இருந்தது அந்தப் பயணத்தை …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • காலம் றெக்கை கட்டிக்கொண்டு வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்க நேரமில்லை, மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருப்பதைப் பார்க்க முடிகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள் இளைஞர்கள். மனிதர்களுக்கு இடையேயான அன்பும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பது நல்லதல்ல. இந்தியாவில் சாதியையும் …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஆம் இந்த இரவை ஒரு வயலினுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன் சில இரவுகள் இப்படி வாய்க்கும் இரவென்றே சொல்லமுடியாத ஒரு வெளிச்சம் இதயத்தை நிறைத்திருக்கும் கண்களில் பரவசம் மிதந்து கொண்டிருக்கும் விரல்களில் வார்த்தைகள் நிறைந்து வழியும் எதை மறைக்க நினைக்கிறோமோ மிகச்சரியாக அதன்மேல் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail