சினிமாவும் அரசியலும் – 38

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/official-secrets-movie-analysis-in-tamil-must-watch-films

இந்தத் திரைப்படம் உருவாவதற்குக்

காரணமாக இருந்த கேத்தரின் கன்

அளவுகடந்த தன்னுடைய துணிச்சலாலும்

மானுட நேசத்தாலும்

வரலாற்றில் தன்னுடைய பெயரைப் பதித்தவர்

அவருடைய வாழ்க்கைதான் இந்தத் திரைப்படம்

திரைப்படமாக எடுப்பதற்கு முன்னால்

கேத்தரின் கன்னின் வாழ்க்கை புத்தகமாக வந்திருக்கிறது

புத்தகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்புதான்

திரைப்படத்தை நோக்கிப்

படைப்பாளர்களை உந்தித் தள்ளியிருக்கிறது

புத்தகமாக எழுதுவதற்கும்

திரைப்படமாக எடுப்பதற்கும்

என்ன செய்துவிட்டார் கேத்தரின் கன்?

என்பதைத்தான்

இந்து தமிழ் திசை

இணையப்பக்கத்தில்

வெளிவந்து கொண்டிருக்கும்

சினிமாவும் அரசியலும் தொடரின்

38 ஆவது கட்டுரையாக எழுதியிருக்கிறேன்

வழக்கம்போல வாசிப்பீர்கள் என்றும்

வழக்கம்போல கடத்திச் செல்வீர்கள் என்றும்

நம்புகிறேன்!

 

ஜோசப் ராஜா

 

Related Articles

Leave a Comment