சினிமாவும் அரசியலும் – 40

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/paradise-now-movie-analysis-in-tamil-must-watch-films

ன்னும் நாடாகக் கூட

அங்கீகரிக்கப்படாத நிலத்திலிருந்து

உலகமே வியக்கக்கூடிய திரைப்படங்களை

எப்படி உருவாக்குகிறார்கள் பாலஸ்தீனர்கள்

என்ற கேள்விக்கு விடைதேடுவது

ஒருவகையில்

சர்வதேச அரசியலைப்

புரிந்துகொள்வதற்கு சமமானது!

“PARADISE NOW” என்ற

இந்தத் திரைப்படமும் கூட

பாலஸ்தீன பிரச்சனையை

இரத்தமும் சதையுமாக

உணர்வைக்கக் கூடியதுதான்!

இந்து தமிழ் திசையின்

இணையப் பக்கத்தில்

வெளிவந்து கொண்டிருக்கும்

சினிமாவும் அரசியலும் தொடரின்

40 ஆவது கட்டுரையாக

எழுதப்பட்டிருக்கும்

இந்தக் கட்டுரையை

வாசிக்கவும்

திரைப்படத்தைப் பார்க்கவும்

வேண்டுமெனக்

கேட்டுக் கொள்கிறேன்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment