ஏழு அல்லது எட்டு வருடங்கள் இருக்கும்
என்னுடைய குருநாதர்
இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தார்
அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவச் சமூகத்தின்
ஒரு பகுதி இப்படித்தான் சகிக்க முடியாததாக இருக்கும்
இந்தியாவிலும் இப்படிப்பட்ட படங்கள் வரவேண்டும்
முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார்
அன்றிரவே படத்தைப் பார்த்தேன்
அடச்சீ! என்று தோன்றியது
இத்தனை வருடங்கள் கழித்து
இப்போது பார்க்கும் போதும்
பணவெறி பிடித்தலைகிறவர்களை உருவாக்கும்
முதலாளித்துவச் சமூகத்தின் மீது
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது
கூடுதல் வெறுப்பு உண்டாகிறது
நீங்களும் நிச்சயமாக பாருங்கள்
சோசலிச சமூகத்தின் மீதான
ஆசை அதிகரிக்கத் தொடங்கும்!
தமிழ் இந்து இணைய இதழில்
19 வது கட்டுரையாக
The Wolf of Wall Street
வாசியுங்கள் நண்பர்களே!
ஜோசப் ராஜா
