சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch 

லக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக

இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற

இந்தத் திரைப்படம்

1948 ல் இத்தாலியில் வெளியான சமயத்தில்

இருகரம் நீட்டி வரவேற்கப்படவில்லை

அதேநேரத்தில், உலகத்தின் கரங்கள்

இந்தத் திரைப்படத்தை

அற்புதமான திரைப்படமென்று

வாரியணைத்துக் கொண்டன

இன்றும் எல்லோரும் பார்க்கும் திரைப்படம்

இன்றும் எல்லோரும் வியக்கும் திரைப்படம்

உண்மையின் பக்கம் உறுதியாக நின்ற

கலையின் வெற்றி

Bicycle Thieves

இயக்குநர் டி சிகாவின்

திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை

தமிழ் இந்து இணையப்பக்கத்தில்

சினிமாவும் அரசியலும் தொடரின்

37 ஆவது கட்டுரையாக வெளிவந்திருக்கிறது!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment