கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/a-taxi-driver-movie-analysis-with-people-protests-in-politics வணக்கம் தோழர்களே! தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் பதினோறாவது கட்டுரையாக தென்கொரிய இயக்குநர் ஜாங் ஹீன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த A Taxi Driver திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் கட்டுரையை …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/umberto-d-movie-analysis-poverty-and-social-indifference-explained சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழின் இணையப் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரின் பத்தாவது கட்டுரையாக இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியா டி சிகாவின் உம்பர்ட்டோ டி திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் தோழர்கள் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/capernaum-movie-analysis-and-ending-explained-with-political-sociology வணக்கம் தோழர்களே, தமிழ் இந்து  இணையப் பக்கத்தில் சினிமாவும் அரசியலும்  என்ற தலைப்பில் எழுதப்பட்டுவரும் தொடரின் ஒன்பதாவது கட்டுரையாக லெபனான் நாட்டின் சிறந்த இயக்குநர் நாடின் லபாக்கியின் கேபர்நாம்  திரைப்படத்தைப்பற்றி எழுதியிருக்கிறேன் உண்மையில் மிகச்சிறந்த திரைப்படம் மிகச்சிறந்த இயக்குநர் கேபர்நாம் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • முகநூலில் பத்திரிக்கைகளில் குழந்தைகளின் உதடுகளில்காதலர்களின் இதயங்களில் அரசியல்வாதிகளின்காரணங்கள் நிறைந்தவாழ்த்துச் செய்திகளில்நேற்று நிறைந்திருந்தஎன் பாரதியைஇரவெல்லாம்நினைத்து நினைத்துஇதயம் நெகிழ்ந்தேன்எனக்கு மட்டுமல்லஎந்தக் கவிஞனுக்குமேஎன்றென்றும்உத்வேகம் தரக்கூடியவார்த்தைகளைவாரிக் கொடுத்தவர் இப்போதல்லஇன்னும்ஐம்பதோநூறோவருடங்கள் கழித்துபாரதியின்வார்த்தைகளைப் போலநம்முடைய வார்த்தைகளும்நினைவு கூறப்படும்என்று நினைக்கும்போதுஅதிகாலையின் பாடலைப்பாடியபடிபறவைகள்பறக்கத் தொடங்கியிருந்தன! ஜோசப் ராஜா

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-great-dictator-movie-and-impacts-explained இந்த உலகம் இன்று வரையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற மகத்தான கலைஞனான சார்லி சாப்ளினின் உன்னதமான படைப்பான தி கிரேட் டிக்டேட்டர் பற்றிய கட்டுரை தமிழ் இந்து இணையத்தில் சினிமாவும் அரசியலும் தொடரின் எட்டாவது கட்டுரையாக வெளியாகியிருக்கிறது இதுவரையிலும் இலட்சம்பேர் எழுதியிருப்பார்கள் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கடவுளைச் சொல்லிஉங்களைத்திசை திருப்புகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைஏமாற்றுகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களுக்குள்பகையை உருவாக்குகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைச்சுரண்டுகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைஅதிகாரம் செய்கிறார்கள்கவனமாக இருங்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்துநீங்கள் புரிந்து வைத்திருக்கும்கடவுள் வேறுஉங்களை வஞ்சிக்கஅவர்கள்கொண்டு வரும் கடவுள் வேறுகவனமாக இருங்கள் எத்தனையோ பேரழிவுகள்எத்தனையோ கலவரங்கள்கடவுளின் பேரைச் சொல்லித்தான்தொடங்கி வைக்கப்பட்டனகவனமாக இருங்கள் பேரழிவுகளிலும்கலவரங்களிலும்ஆதாயமடைந்தது யாரென்றுகண்டுகொள்ளுங்கள்உங்கள் பிள்ளைகள்வெறுப்பின் வார்த்தைகளைக்கேட்க …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail