
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
காந்தள் மலரை தன்னுடைய தூரிகையால் மலரச் செய்த ஓவியர் மாதேஷ் க்கு அன்பின் வாழ்த்துகள்! சங்கக் கவிஞர்கள் அதிகம் பாடியதுகாந்தள் மலரைத்தான்மலையுச்சியில்மலையடிவாரங்களில்அடர் காடுகளுக்குள்மலர்ந்த அந்த மலரைசலிக்கச் சலிக்கப்பார்த்திருக்கிறார்கள்சங்கக் கவிஞர்கள்பார்த்துப் பார்த்துச் எழுதியிருக்கிறார்கள்சங்கக் கவிஞர்கள்ஜப்பானில்ஹைக்கூ எழுதுவதற்காகவேபயணம் செல்வார்களாம்கவிஞர்கள்எல்லா நிலத்திலும்கவிஞர்கள்ஒரே மாதிரிதான் போலகாந்தள் மலரைமீண்டும் மீண்டும்பார்க்காமல்ஓயாமல் இரசிக்காமல்இப்படியெல்லாம் எழுத …
-
https://www.hindutamil.in/news/supplements/vazhvu-inithu/chandru-master-an-experience-with-artist-chandrasekaran-guruswamy தோழர்களே! மதிப்பிற்குரிய ஓவியர்.சந்ரு அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டதை ஒட்டி வாழ்க்கையில் ஊடுருவும் மகத்தான கலைஞர் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளிவந்திருக்கிறது வாசியுங்கள்! ஜோசப் ராஜா
-
சிறப்பு காவல் படையினரால் ஆறு நக்சல்கள் சுட்டுக்கொலை என்று செய்தித்தாளில் போடப்பட்டிருக்கும். செய்தியைப் படித்துவிட்டு நாமும் கடந்து சென்று விடுவோம். நமக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில் கொல்லப்பட்டது நக்சல்கள் தானா? என்ற கேள்வியை கண்டிப்பாக நாம் கேட்கப் போவது கிடையாது. ஜார்க்கண்ட் …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/omar-2013-movie-review-about-life-and-love-in-occupied-palestine-explained வணக்கம் தோழர்களே தமிழ் இந்து இணையப் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் என்ற தொடரின் ஏழாவது கட்டுரையாக பாலஸ்தீன இயக்குநர் அபு ஆசாத் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓமர் திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறேன் வாசிக்கவும் தோழர்களிடம் …
-
ஒருபோதும் உங்களால்நினைத்துப் பார்க்கவே முடியாதபேரழிவுகளைவெறுப்புநிகழ்த்தி விடுவது போலஒருபோதும்உங்களால்நினைத்துப் பார்க்கவே முடியாதபேரதிசயங்களைஅன்புநிகழ்த்தி விடக்கூடியது. சில நாட்களுக்கு முன்னால்திருமண நாளன்றுவிபத்தில் சிக்கிவிடுகிறாள்மணப்பெண்பெரிய விபத்துதான்மணமகனும்உற்றார் உறவினர்களும்மண்டபத்தில் காத்திருக்கதண்டுவட அறுவை சிகிச்சைக்காகமருத்துவமனையில்அனுமதிக்கப்படுகிறாள் மணப்பெண். அடுத்துஇயல்பாக என்ன நடக்குமோஅது நடக்கவில்லைஅறிந்து கொள்ளுங்கள்அன்புஇயல்பான வரையறைகளைமீறக் கூடியதுஆம் மீறியது அங்கே மானுட அன்பு. மருத்துவமனை நிர்வாகத்திடம்அனுமதி வாங்கிகுறித்த நேரத்தில்மருத்துவர்கள் …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/ballot-movie-explained-in-cinema-and-politics-series வணக்கம் தோழர்களே, தமிழ் இந்து இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடரின் ஆறாவது திரைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேர்தலில் நடைபெற்ற வாக்குத் திருட்டைப்பற்றி வெளிவந்த பேலட் என்ற அற்புதமான திரைப்படம் தேர்தலில் மக்களின் ஓட்டைத் …
