சினிமாவும் அரசியலும் – 8

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-great-dictator-movie-and-impacts-explained

இந்த உலகம்

இன்று வரையிலும்

கொண்டாடிக் கொண்டிருக்கின்ற

மகத்தான கலைஞனான

சார்லி சாப்ளினின்

உன்னதமான படைப்பான

தி கிரேட் டிக்டேட்டர் பற்றிய

கட்டுரை

தமிழ் இந்து இணையத்தில்

சினிமாவும் அரசியலும் தொடரின்

எட்டாவது கட்டுரையாக

வெளியாகியிருக்கிறது

இதுவரையிலும்

இலட்சம்பேர் எழுதியிருப்பார்கள்

இந்தத் திரைப்படம் பற்றி

புதிதாக எதாவது

சொல்லிவிடலாம் என்ற

நம்பிக்கை இருந்தது

வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்

தோழர்களே!

 

ஜோசப் ராஜா

 

Related Articles

Leave a Comment