சினிமாவும் அரசியலும் – 41
previous post
”ஒரு சமூகத்தில்
அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால்
நீதி அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்”
என்கிற கேள்வியைத்
தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்களில்
எழுப்பிக் கொண்டிருக்கும்
இயக்குநர் சாண்டியாகோ மித்ரேவின்
அற்புதமான படைப்பான
Argentina 1985
என்ற திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை
தமிழ் இந்து இணையப்பக்கத்தில்
வெளிவந்து கொண்டிருக்கும்
சினிமாவும் அரசியலும் தொடரின்
41 வது கட்டுரையாக
இந்த வாரம் வெளியாகியிருக்கிறது
உலகின் மிக முக்கியமான
நீதி விசாரணையைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள்!
ஜோசப் ராஜா