கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • சில வருடங்கள் காதலித்தபிறகு திருமணம் செய்துகொண்டோம் நானும் முகமதுவும் காதலின் மகிழ்ச்சி திருமணத்தால் இன்னும் அதிகமானது நட்சத்திரங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்ததைப் போலவே சீக்கிரமாக கர்ப்பம் தரித்தேன் வயிற்றிலிருந்த எங்கள் குழந்தையை ஒவ்வொரு கணமும் கொண்டாடிக் கொண்டிருந்தோம் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • என்னுடைய அன்பிற்குரிய தோழர்.தஞ்சை சாம்பான் என்றழைக்கப்படும் ஜோதிவேல் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர், பெசன்ட் அரங்கத்தில் காத்திருக்கும் சாவிகள் நூலின் அறிமுகக் கூட்டம் நடைபெற இருக்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தோழர். ஜோதிவேல் அவர்கள் நீண்டகாலங்களாக என்னுடைய …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உலக அமைதிக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், உலகத்தின் ஒவ்வொரு தேசத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் நல்வாழ்க்கைக்காகவும், மனிதகுல மேன்மை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டும் ( பயங்கரமான காட்சிகள் உங்கள் கண்களை நிறைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ) தொடங்கப்பட்ட நேட்டோ கூட்டமைப்பின் …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • “நன்றாகத் தூங்குகிறீர்களா? நேரத்திற்குப் பசிக்கிறதா? தலைசுற்றல் மயக்கம் வாந்தி ஏதாவது இருக்கிறதா?” என்ற மனநல மருத்துவரின் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மரியத்தை மனநல மருத்துவரும் உற்றுப் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தார் மெல்லிய குரலில் “பிரச்சனையைச் சொல்கிறேன் …

    14 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எனக்குத் தெரிந்து அவர் அபூர்வமான மனிதர்தான். அவரைப்போல ஒருவரை இன்றுவரை நான் சந்திக்கவேயில்லை. ஒருவேளை இனிமேல் அப்படியொரு மனிதரைச் சந்திப்பேனா என்பதும் கூட சந்தேகம்தான். பகலில் மகிழ்ச்சியாகவும், இரவில் துயரம் நிறைந்தும் காணப்படுகின்ற ஒரு மனிதனை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? நானும்கூட கேள்விபட்டதிலிருந்து …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வெளிச்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டே இருள் தன்னை விரிக்கத் தொடங்கியிருக்கும் மாலையின் மெல்லிய காற்றை அனுபவித்துக் கொண்டே வீடுதிரும்பிக் கொண்டிருந்தேன் எல்லோரையும் போல அவசரமான மனநிலையில் இல்லாதவன் என்பதால் சிற்றுண்டிக் கடைகள் காய்கறிக் கடைகள் தள்ளுவண்டிக் கடைகள் நடந்து செல்கிறவர்கள் இருசக்கர …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail