
புகார்களால் நிறையும் காவல் நிலையம்
சில நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் நம்மீது கொண்ட அன்பின் மிகுதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். சாதாரண

சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்
கட்டுரைகள்
-
வயநாட்டை இப்படிப் பார்ப்பதற்கு முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இயற்கை சொல்லும் உண்மை இப்படித்தான் இருக்கிறது. பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போதெல்லாம் இயற்கைப் பேரழிவு என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுப்பதும், இரங்கல்செய்தி சொல்லிக்கொள்வதும் தொடர்கதையாகிப் போய்விட்டது. பெருமழையில் ஆற்றங்கரை …
-
லாபதா லேடீஸ் அதாவது தொலைந்த பெண்கள் என்ற பெயரில் சமீபத்தில் ஹிந்தி மொழியில் கிரண்ராவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது அற்புதமான ஒரு திரைப்படம். கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்களில் இல்லாத அழகும் உண்மையும் இந்தப் படத்தில் நிறைந்திருக்கிறது. பார்வையாளனுக்குத் துளியும் சம்பந்தமேயில்லாத, ஒருபோதும் …
-
ஒரு வயதைப் பூர்த்திசெய்யும் மகனோடு அகதிமுகாமில் இருக்கும் தாய் இதயத்தைத் திறந்து தன்னுடைய செல்ல மகனுக்கு எழுதுகிறாள் கடிதம் அந்தக் கடிதத்தை வாசித்து என்னிதயம் உடைந்து நொறுங்கியதைப்போல உங்களுடைய இதயமும் உடைந்து உடைந்து நொறுங்க வேண்டுமென்று விரும்புகிறேன் நான் இன்றோடு …
-
இதே நாளில்தான் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் கூலி உயர்வு கேட்டதற்காகத் தாமிரபரணித் தண்ணீருக்குள் அதிகாரத்தின் கரங்களால் மூழ்கடித்துக் கொல்லப்பட்டார்கள் அந்த மாஞ்சோலைத் தொழிலாளர்கள் இப்போது கூலியல்ல வாழ்க்கையே கேள்வியாக அந்தப் பனிக்காட்டுக்குள் எரிந்து கொண்டிருக்கிறார்கள் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மாஞ்சோலையைச் சுற்றுலாத்தலமாக அறிந்து …
-
பதினைந்து வருடங்களுக்கு முன்னால், உலகத்தின் முக்கியமான திரைப்படங்கள் அறிமுகமானபோது பக்கத்தில் இருக்கும் மலையாளத் திரைப்படங்களையும் கவனிக்கத் தவறவில்லை. வாழ்வின் மிகத்துயரமான ஒரு காலகட்டத்தில் கேரளாவின் உள்ளும் புறமும் பயணம்செய்துவிட்டு வரலாம் என்று நானும் என்னுடைய நண்பன் பாஸ்கரும் சென்றிருந்தோம். திருவனந்தபுரம், ஆலப்புழா, …
-
வழக்கமாக கூட்டம் அலைமோதும் அந்தக் காய்கறிக்கடைக்குள் ஈக்கள் மட்டுமே மொய்த்துக் கொண்டிருந்தன விலை குறைவாக எது இருக்கிறதோ அதை வாங்கினால் போதும் என்ற என்னுடைய எஜமானியின் கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று ஒவ்வொரு காய்களையும் தொட்டுத்தடவித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேன் கத்தரிக்காய் கொஞ்சம் …
