
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. காஸாவின் பேரழிவைத் தொடர்ந்து, இன்று ரஃபாவும் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து இதயம் கசந்து எத்தனையோ பிரபலங்கள், எத்தனையோமுற்போக்காளர்கள் சுதந்திர பாலஸ்தீனத்திற்காக குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தை தனிநாடாக …
-
முகமது அகமது ஷாமாவிற்கு பன்னிரெண்டு வயதாகிறது யுத்தம் தொடங்கியதும் பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இப்போது ரஃபாவில் இருக்கின்ற அகதி முகாமில் வசித்துக் கொண்டிருக்கிறான் குடும்பத்தோடு உணவிற்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் தந்தையின் வேதனை அவனுக்கும் புரிகிறது அதனால்தான் பசிக்கிறது …
-
நன்றி : பறவையைப் பார்க்கச் சொன்ன அண்ணன் செழியன் அவர்களுக்கு. . . உங்கள் கண்களை வியப்பால் விரியச்செய்யும் வண்ணக் கலவைகளைக் கொண்ட பேரழகான சின்னஞ்சிறிய ஒரு பறவையைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் பாருங்கள் தோழர்களே பாலஸ்தீனத்தின் சூரியப்பறவையை அதிகாலையில் …
-
காஸாவின் கண்ணீரை காஸாவின் இரத்தத்தை வெறிபிடித்தவர்களைப் போல குடித்து முடித்தபிறகும் இன்னும் அடங்கவில்லை தாகம் அதனால்தான் அவர்கள் ரஃபாவை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள் காஸாவின் மனிதக்கறியை காஸாவின் குழந்தைக்கறியை பெருத்த வயிற்றிற்குள் நிரப்பிய பிறகும் இன்னும் அடங்கவில்லை பசி அதனால்தான் அவர்கள் ரஃபாவை …
-
திருமணமாகி மூன்று மாதங்களில் வாழ்க்கை கசந்துவிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை ஜெயா. ஆனால் நாம் நினைப்பதா இங்கு நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் போலத்தான் அளவற்ற ஆசைகளோடும், கணக்கற்ற கனவுகளோடும் இந்த வாழ்க்கைக்குள் வலதுகாலை எடுத்துவைத்தாள் அவளும். அவளின் ஆசைகள் நிராசைகளாயின. …
-
வாழ்வைக் கண்டடைந்த பாதை இந்தப் பாதைதான் அந்த மலைப்பாதையில் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கியபோது மழை பெய்து கொண்டிருந்தது சூரியனை ஒளித்து வைத்துக்கொண்டு குளிர் விளையாட்டை குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தன மேகங்கள் சமவெளியிலிருந்து மேகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவன் மேகங்களுக்குள் நகர்ந்து கொண்டிருந்தேன் …
