கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • இதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கிவரும் பேரன்பின் முத்தங்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மழையைப்போல பொழியப்படும் கணக்கற்ற முத்தங்களும் அவ்வளவு சாதாரணமாக கிடைக்கக்கூடியதல்ல என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் முத்தம் என்பது பேரன்பின் அங்கீகாரம் முத்தம் என்பது பெருங்கருணையின் காட்சித்தோற்றம் முத்தம் என்பது பேருவைகையின் பெருவெடிப்பு …

    14 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உலகம் முழுவதும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. ஐம்பது பேரையும் தாண்டி பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : நைட்டிங்கேல் பறவை மழை ஒய்ந்த பின்னும் செடிகளிலும் கொடிகளிலும் வழிந்து கொண்டிருக்கும் நீரைப்போல முடிந்த பின்னும் அந்தப் பாடல் நரம்புகளிளெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்தியபடி இதயத்திற்குள் இன்னும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது எத்தனையோ மாற்றங்களை பார்த்துவிட்ட பின்பும்கூட எத்தனையோ காலங்களைக் கடந்துவிட்ட …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் சின்னஞ்சிறிய மகள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள் எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு களைப்பு வருகிறதோ என்றெண்ணிக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன் அன்பின் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறேன் பேரன்பின் முத்தங்களால் அவளை நிறைக்கிறேன் பள்ளிக்கு நேரமாகிறது என்று பதட்டமடையச் செய்யாமல் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இரவெல்லாம் சாரல்மழை பெய்துகொண்டே இருந்தது. அறையை நிறைத்திருந்த மெல்லிய குளிரில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நல்லதூக்கம் கிடைக்கப்பெற்றதில் காலையில் உற்சாகமாக எழுந்து வந்தார் கேசவமூர்த்தி. கதவைத்திறந்து வெளியே வந்ததும் காற்று அவரை முழுவதுமாக தழுவிக்கொண்டதில் எங்கிருந்தோ மெல்லிய புன்னகை உதட்டில் உதித்து ஒளிசிந்திக் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : திரையிசைக் கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் யாருமற்ற இரவை நிசப்தமான இரவை முற்றும் முழுவதுமாக நிறைத்திருக்கிறாய் நீ எல்லாத் திசைகளிலிருந்தும் என் காதுகளை நோக்கி எழுந்து வருகிறது உன் குரல் கடலின் அலைகளைப் போல ஓய்வே இல்லாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail