
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
நவீனத்துவம் என்பது இந்த மானுட வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே ஏதாவது ஒரு பொருளில், ஏதாவது ஒரு வடிவத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். சிக்கிமுக்கிக் கற்களில் நெருப்பை உண்டாக்கிய ஆதிமனிதனின் கைகளால் தொடங்கிவைக்கப்பட்டிருக்கலாம். தனித்தனியாக இருந்த அவர்கள் ஆற்றங்கரையோரமாக நாகரீகங்களை உருவாக்கி ஒன்றுசேர்ந்து கொண்டதும், …
-
தேசத்தின் வெற்றிக்காக உடலெங்கும் காயங்களைச் சுமந்தவளே இதயத்தில் நிறைந்திருக்கும் எண்ணிலடங்கா காயங்களுக்காக நீண்ட நாட்களாகப் போராடிக் கொண்டிருந்தவளே மனசாட்சியே இல்லாத மாபெரும் அமைப்பை நோக்கி மல்யுத்தம் நடத்திக் கொண்டிருந்தவளே இன்றைய இரவு உனக்கானதாக இருக்குமென்றுதான் உன்னுடைய வெற்றியால் இன்றைய இரவு மகிழ்ச்சிக்கானதாக …
-
காலங்காலமாக வரலாறு இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களை எப்படி அடக்குவது என்று முறையாகப் பயிற்சியெடுத்த எந்த இராணுவத்திற்கும் எப்படிப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கும் மக்கள் எப்போதும் பணிந்தது கிடையாது கண்ணீர்ப் புகைகுண்டுகளுக்கோ ரப்பர் குண்டுகளுக்கோ தடியடிகளுக்கோ …
-
மகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கிய கதைகளைத்தான் புன்னகையைப் பிரசவிக்கக்கூடிய காட்சிகளையுடைய கதைகளைத்தான் உங்களுக்குச் சொல்ல நினைக்கிறேன் ஆனால் அப்படிப்பட்ட கதைகள் இந்த உலகத்தின் காயம்பட்ட கைகளிலும் கனன்று கொண்டிருக்கும் இதயங்களிலும் இல்லாமல் இருக்கிறது நீங்கள் நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள் வயல்வெளிகளில் பிள்ளை பெற்றவளை பேருந்து …
-
இயற்கைப் பேரிடர்கள் யுத்தங்களைப் போன்ற செயற்கைப் பேரிடர்கள் என இந்த உலகம் பேரழிவின் கரங்களால் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் மானுட அன்புதான் மானுட அன்புமட்டும்தான் நம்பிக்கை கொடுக்கிறது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் இறுக்கமாக்குகிறது …
-
வயநாட்டை இப்படிப் பார்ப்பதற்கு முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இயற்கை சொல்லும் உண்மை இப்படித்தான் இருக்கிறது. பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போதெல்லாம் இயற்கைப் பேரழிவு என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுப்பதும், இரங்கல்செய்தி சொல்லிக்கொள்வதும் தொடர்கதையாகிப் போய்விட்டது. பெருமழையில் ஆற்றங்கரை …
