கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • காட்சிகளாய் ஒரு கவிதை “சரித்திரத்தில் புனிதமான சம்பவமாகப் போற்றப்படுவது ஒரு கவிஞனின் பிறப்புதான்” என்று சொல்கிறார் எமர்சன். கவிஞனாக இருப்பதால் எமர்சனின் இந்தக்கூற்று எப்போதும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பல்லாயிரம் வருடத் தொடர்ச்சியின் தொடர்ச்சியாக நானும் இருப்பதால், இந்தக் கூற்றை …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மனிதகுல வரலாறு முழுக்க தொடர்ந்து வலியுறுத்தப்படுவது அன்பு மட்டும்தான் அன்பிற்கான தேவை இல்லாமல் ஆக்கப்பட்டபோதுதான் போட்டிகளும் பொறாமைகளும் யுத்தங்களும் என அழிவின் கரங்களைத் தேடிப்போய்த் தஞ்சம் புகுந்தது இந்த மனிதகுலம் ஆனபோதிலும் ஒவ்வொரு முறையும் அன்பெனும் ஏணியைப் பற்றிப் பிடித்துதான் இவ்வளவு …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஒரு திருடனை நேருக்குநேர் சந்தித்திருக்கிறீர்களா ஒரு திருடனைக் கையும்களவுமாகப் பிடித்திருக்கிறீர்களா ஒரு திருடனைக் கட்டிவைத்து அடித்திருக்கிறீர்களா ஒரு திருடனை காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறீர்களா அத்தனையையும் அத்தனையையும் செய்திருக்கிறேன் நான் ஆனாலும் அந்தத் திருடனை இன்னும்கூட மறக்கமுடியவில்லை என்னால் மங்கிய நிலவொளி போன்ற அவனுடைய …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பற்றியெரியும் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் உங்கள் பாராமுகமும் உங்கள் பேரமைதியும் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது பூகம்பங்கள் நிகழும்போது பூக்களையா பறித்துக் கொண்டிருப்பீர்கள் எரிமலைகள் வெடிக்கும்போது வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பீர்கள் சுனாமியின் அலைகள் கடலுக்குள்ளிருந்து மட்டுமல்ல பொருளாதாரத்திற்குள்ளிருந்தும் புறப்பட்டு வரும் எப்போதும் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எத்தனையோபேர் எத்தனையோமுறை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் பெரும்பாலான கவிதைகளில் முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு நிறைந்திருக்கிறதே என்று அன்பிற்குரியவர்களே இந்தக் கவிதையிலும் அந்த வெறுப்பைத்தான் விதைக்கப் போகிறேன் ஒரு தேசத்தின் இயற்கை வளங்களையும் ஒரு தேசத்தின் மனித வளங்களையும் ஒட்டுமொத்தமாகச் சுரண்டுவதற்கு ஒரு முதலாளி …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நேட்டோ படைகள் மத்தியகிழக்கு நாடுகளைக் கபளீகரம் செய்துகொண்டிருந்த 2011 காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை, தேவைகருதி இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்வது கடமையெனக் கருதுகிறேன். தரை வழியாக கடல் வழியாக வான் வழியாக வந்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியின் தூதுவர்கள் எழுந்து நில்லுங்கள் வழிவிட்டு …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail