கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • சென்றவருடம் தொடங்கப்பட்ட ரஷ்ய – உக்ரைன் யுத்தமானது ஓராண்டைக் கடந்தும் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. தங்களுடைய இருப்பிற்கு நெருக்கடி வரும் எல்லா நேரங்களிலும் முதலாளிகளும், வலதுசாரிகளும் முதன்மையாக தேசியவாதத்தைக் கையில் எடுப்பதுபோலவே, இப்போதைய உக்ரைன் ஆட்சியாளர்களும் எடுத்திருக்கிறார்கள். மக்களைத் தங்கள்பக்கம் வரச்செய்யவும், …

    16 FacebookTwitterWhatsappTelegramEmail
  • புரட்சியின் விஞ்ஞானி தோழர். லெனின் பிறந்தநாள் இன்று. . . லெனினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆயிரமாயிரம் வருடங்களின் மானுட வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் லெனினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் மானுட வரலாற்றில் தனிச்சொத்தின் தோற்றத்தையும் வரலாறு முழுக்க தனிச்சொத்தின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் …

    14 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பதினேழு வருடங்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனை காலங்களைக் கடந்தாலும் மறக்கமுடியாத அந்தக் காலைநேரத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிடும் என்று உறுதியாக நம்பத்தொடங்கின நேரம். வாழ்க்கை எல்லா அனுபங்களையும் வாரிவழங்கிவிடும் என்று ஒவ்வொன்றாக அனுபவித்துத் தெரிந்து கொண்டிருந்த …

    17 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பஞ்சாபின் கவிதை பக்கங்களில் இருபதாம் நூற்றாண்டு முழுக்கப் பயணித்தவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையைத் தேடும் எவரும் உற்சாகமான ஆன்மா கொண்ட அம்ரிதா பிரீத்தத்தை எளிதாகக் கண்டடைய முடியும். புருவங்களை உயர்த்தி வியந்துபோகக் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர். அகலக் கண்கள் விரித்து …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ”என்னுடைய இதயம்  இன்னும் என் தேசத்தின்  வசந்த காலத்திலேயே குடிகொண்டிருக்கிறது ” 1 ஜப்பானிலிருந்து முதன்முறையாக அமெரிக்காவிற்குச் சென்ற காடோ சோமோ என்ற கவிஞன், இந்த ஹைக்கூவின் வழியாகத் தன்னுடைய தேசத்தைத் திரும்பிப்பார்க்கிறான். கடல்கள் பலகடந்து, மலைகள் பலகடந்து, பல்லாயிரம் மைல்களைக் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • முன்னுரை உங்களைப் போலத்தான் நானும், அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் முற்றிலும் நிலைகுலைந்திருந்தேன். உலகச் செய்திகள் என்ற பெயரில் வீட்டுக்குள் வந்த ஒவ்வொரு செய்தியும் அச்சத்தைத்தான் அதிகரித்ததே தவிர, என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்த, கோடான கோடி மக்களுக்கு யாரும் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail