
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
சில வார்த்தைகளைக் கேட்பதற்கு உங்கள் காதுகள் கூசலாம் ஆனால் நீண்டகாலங்களாக அவர்கள் நிறையக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில காட்சிகளைப் பார்க்கமுடியாமல் உங்கள் கண்கள் திரும்பலாம் ஆனால் நீண்டகாலங்களாக அவர்கள் நிறையப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில துயரங்களின் ஆழம் நீங்கள் அறியாததாக இருக்கலாம் …
-
காற்று மெதுவாக வீசிக்கொண்டிருக்கும் மாலைநேரம். அந்தக் கிராமத்திற்குத் தெற்கே ஓதுக்குப் புறமாகக் காணப்படும் மயானத்தில் எரியூட்டப்பட்ட சிதையிலிருந்து கிளம்பிய செந்நிறமான தீச்சுவாலைகள் மெல்லமெல்ல மேலெழும்பி எரியத் தொடங்கியது. அந்தச் சிதைக்குப் பக்கத்திலுள்ள மரங்களின் பச்சை இலைகள் நெருப்பின் சூட்டில் சடசடவென்று பொசுங்கிக் …
-
வாழ்த்துரை – ஓவியர். சந்ரு நாங்க பெறந்து வளர்ந்தது அதே தெரு, அடுத்தடுத்த வீடு. வேறுவேறு சாதி. தாய்மாமன் மகனுக்கும் எனக்கும் ஒரே வயசு. மாமன் ”மருமகனே அடுத்த வீட்டப் பாத்து நேரத்த ஏன் பாழடிக்கிற. ஏதாவது உதவின்னா வெட்கமில்லாமக் கேளு” …
-
இத்தாலிய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமையான ராபர்ட்டோ பெனிக்னி ( Roberto Benigni ) இயக்கத்திலும் நடிப்பிலும் 2005 ம் ஆண்டு வெளிவந்த தி டைகர் அண்ட் தி ஸ்னோ ( The Tiger And The Snow ) என்ற …
-
நான் பிறந்த ஊரான சிவகிரியின் வடக்கு எல்லையில் இருக்கிறது பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி. என்னுடைய சகோதரியும், சகோதரர்களும் அங்குதான் படித்தார்கள் என்பதால் இயல்பாகவே நானும் அங்குதான் சேரநேர்ந்தது. தொண்ணூறுகளின் மத்தியில் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். அங்கிருந்த ஐந்து வருடங்களும் வாழ்வின் …
-
குறிப்பு :- பள்ளிக் காலங்களில் கவிதை எழுதத் தொடங்கி, கல்லூரியிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். 2004 ல் சென்னை வந்தபிறகு இடதுசாரி இலக்கியங்களும், தத்துவங்களும் அறிமுகமாகின. அதுவரை எனக்குள் இருந்த கருத்துகள் கடும் மோதலுக்குள்ளாகி பழமை ஒவ்வொன்றும் அடித்து நொறுக்கப்பட்டன. தோராயமாக …
