கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ராங்கி திரைப்படம் பெரிதாகப் பேசப்பட வேண்டிய ஏகாதிபத்திய அரசியலைப் பேசியிருந்தாலும் கூட, இங்கு பெரிதாகப் பேசப்படாதது வருத்தம்தான். ஒட்டுமொத்த இலக்கியமும் கலையும் பொழுது போக்குக்காக மட்டும்தான் என்று விடாப்பிடியாக இருப்பவர்களுக்கு மத்தியில் இப்படி …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail
  • 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ”இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக“ நூலிற்கு எழுதப்பட்ட முன்னுரை . . .                          இந்தத் தேசம் பாதுகாப்பானதாக இருக்கிறதா? தோழர்களே! மனிதர்கள், அதிலும் குறிப்பாகக் குழந்தைகளும் பெண்களும் வாழ்வதற்குத் தகுதியானதாக இந்தத் தேசம் இருக்கிறதா? கோடானகோடி …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உரையாடல் ஒன்றில், லெனினைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய குருநாதர் சொன்னார், லெனின் புரட்சியின் விஞ்ஞானி என்று. அப்படிப்பட்ட லெனினைப் பற்றி 1934 ல் சோவியத்தில் யூனியனில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தையும் அவர்தான் பத்துவருடங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தினார். அன்றிரவே மிகுந்த உற்சாகமான …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இசை இதயத்திற்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது இசை இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது இசை அழைத்துச் செல்கிறது இசையோடு சென்று கொண்டிருக்கிறேன் என் கால்களில் சக்கரங்கள் முளைக்கின்றன என் கைகளிலிருந்து சிறகுகள் வெளிப்படுகின்றன இதயம் இன்னும் இன்னுமாய் வலுவேறிக் கொண்டிருக்கிறது இதோ பனியுணர்கிறேன் நீரோடைகளில் …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்காக பிடல் காஸ்ட்ரோவோடு இணைந்து வெற்றியடைந்த மறுகணம் பொலிவியாவின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட, சமூக மாற்றத்தின் மீதும் புரட்சியின் மீதும் பெரும் நேசம் கொண்ட அந்தப் புரட்சிக்காரன் சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வாழ்த்துரை_தோழர். நல்லகண்ணு வாழ்த்துரை_தோழர். நல்லகண்ணு கவிஞர். ஜோசப் ராஜா எழுதிய ‘‘ தவாரிஷ் லெனின் ’’ கவிதையைப் படித்தேன். காலத்தின் தேவை கருதி இந்தக் கவிதை நூலாக வெளிவருவதில் மகிழ்ச்சியடைகிறேன். உலக நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திவந்த ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail