
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
இன்று எழுதிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழத்தான் செய்யும். முக்கியமாக ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் வரையிலும் இந்தக் கேள்வி என்னை அலைக்கழித்த விதத்தை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிட முடியாது. இத்தனைக்கும் பதினைந்து வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ கவியரங்கங்களில் …
-
வறண்ட நிலங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன குளங்களும் குட்டைகளும் முழுவதுமாக வற்றத் தொடங்கியிருக்கின்றன மரங்களின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கியிருக்கின்றன வீசும் காற்றும் வெப்பத்தை ஏந்தத் தொடங்கியிருக்கிறது நீர்நிலைகளைத் தேடி பறந்துகொண்டிருக்கின்றன பறவைகள் நீர்நிலைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன மிருகங்கள் இத்தனைக்கும் இன்னும் …
-
மாபெரும் மானுட இழிவிற்கு எதிரான, தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இந்தக் கவிதையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தோள்சீலைப் போராட்டத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னெடுத்துக் கொண்டுசென்ற ஒவ்வொரு இதயத்தையும் மரியாதையோடு நினைவுகூறும் இந்த நேரத்தில் …
-
பேரழிவை உண்டாக்குவதைத்தவிர என்ன செய்துவிடப்போகிறது போர் எண்ணிலடங்கா மரணங்களை பிரசவிப்பதைத் தவிர என்ன செய்துவிடப்போகிறது போர் நடந்து கொண்டிருந்தவனை முடவனாக்குவதைத் தவிர பார்த்துக் கொண்டிருந்தவனைக் குருடனாக்குவதைத் தவிர உறவுகளில்லாமல் ஒருவனை அனாதையாக்குவதைத் தவிர என்ன செய்துவிடப் போகிறது போர் உணவுப்பொருட்களின் தட்டுப்பாட்டை …
-
தோராயமாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்துபோன மகத்தான ஒரு கவிஞனை இன்று நினைத்துப்பார்ப்பது சிலிர்க்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. வெறும் இருபத்தி ஐந்து வயதுவரை மட்டுமே வாழ்ந்த அந்தக் கவிஞன் இருநூறு வருடங்களைத் தாண்டியும் கவிதையை விரும்பும், காதலை விரும்பும் ஒவ்வொரு உதடுகளாலும் …
-
சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன் இந்த முதலாளித்துவச் சமூகமைப்பில் ஒரு முதலாளிக்கு ஓர் அரசாங்கம் என்னென்ன வசதிகளை எவ்வளவு விரைவாக எவ்வளவு தாராளமாக எத்துனை வாஞ்சையோடும் எத்துனை பேரன்போடும் செய்து கொடுக்கிறது என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா அதேநேரத்தில் உங்களுக்கான அடிப்படை …
