
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
காலங்காலமாகத் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக சாதிக் கலவரங்களையும், மதக் கலவரங்களையும், இன மோதல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு மனிதகுல விரோதிக்கும் தெரியாத ஒன்று, எந்தவொரு மனிதகுல விரோதியும் யோசிக்காத ஒன்று, அந்தக் கலவரங்களாலும், அந்த மோதல்களாலும் ஏற்படும் நீண்டகால விளைவுகள். இதோ …
-
ஒரு தேசத்தின் எல்லைக்கோட்டில் இருப்பதாலேயே எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்தவள் அந்த வடகிழக்கின் சகோதரி பயங்கரவாத ஊடுருவல் என்றுசொல்லி பாதுகாப்புக் காரணங்கள் என்றுசொல்லி கொடூரமான சட்டங்கள் கொண்டு நீண்டகாலமாகச் சிறைப்படுத்தப்பட்டவள் அந்த வடகிழக்கின் சகோதரி அந்த மாநிலத்தின் பெண்கள் பயத்தோடும் படபடப்போடும் கழித்த …
-
நீதிக்கான போராட்டங்கள் நீண்டதுதான் புரிந்துகொள்கிறேன் நியாயத்திற்கான பயணங்கள் கடினமானதுதான் அதையும் புரிந்துகொள்கிறேன் ஆனாலும்கூட இந்தப் பாலியல் குற்றங்களைப்பற்றி மீண்டும்மீண்டும் எழுதநேர்வது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது ஒரு நாகரீகமான வாழ்க்கையை ஒரு நாகரீகமான சமூகத்தை இந்த தேசத்தின் பெண்களுக்கு கொடுக்கமுடியாமல் போன …
-
இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் கார்ல் மார்க்ஸ். கவிதையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர் கார்ல் மார்க்ஸ். மானுடத்திரளை நோக்கித் தன்னுடைய பேரன்பின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்ட அந்த மாமேதையின் மாணவனாக, அவருடைய பிறந்தநாளில் உழைப்பவரைப் பற்றிய …
-
பெர்தோல்ட் பிரெக்ட் இருபதாம் நூற்றாண்டின் தவிர்க்கமுடியாத நாடக ஆசிரியரும், கவிஞருமான பெர்தோல்ட் பிரெக்ட் 1898 ல் ஜெர்மனியில் பிறந்தார். அவரது காலகட்டத்தில் நடந்த இரண்டு உலகப்போர்களுமே அவருடைய வாழ்விலும், எழுத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கலைஞனாக எப்போதுமே மக்களுக்காகக் குரலெழுப்பியவர் …
-
உலகமெங்கிலும் இலட்சோப இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் உலகமெங்கிலும் இலட்சோப இலட்சம் தொழிலாளர்கள் வாழ்க்கையிழந்திருக்கிறார்கள் இரவுபகல் பாராமல் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்திச்சிந்தி உழைத்துக் கொடுத்த தொழிலாளர்கள் மனசாட்சியே இல்லாமல் கைவிடப்பட்டிருக்கிறார்கள் இரக்கமே இல்லாமல் கைகழுவப்பட்டிருக்கிறார்கள் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் தொழிலாளர்களின் …
