
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
நிறுத்தி விடாதே பாடிக் கொண்டேயிரு இது அடிமையின் ஆணை நிறுத்திவிடாதே பாடிக் கொண்டேயிரு இது அடிமையின் ஆணை உன்னுடைய பாடல் என்னைச் சுத்தப்படுத்தும் உன்னுடைய பாடல் என்னைச் சுகப்படுத்தும் உன்னுடைய பாடல் என்னை விழிக்கச் செய்யும் உன்னுடைய பாடல் என்னைப் பறக்கச் …
-
எனக்குத் தெரிந்த வரையிலும் சண்டையிடாத சகோதரர்கள் இல்லை. நான் பார்த்தவரையிலும் பிரச்சனைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. எத்தனையோ காதலர்களுக்குள் காதலைவிடவும் கருத்துவேறுபாடுகள் அதிகமாகப் பொங்கி வழிவதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எத்தனையோ நண்பர்களின் நம்பிக்கையைப் பணம் சுக்குநூறாய் உடைத்துப் போட்டிருப்பதை அனுபவிக்கவும், …
-
1994 ஆம் வருடம். ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். இப்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் எங்கள் கிராமமான சிவகிரியில் எல்லோருடைய வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி நுழையாத காலமது. கொஞ்சம் வசதியானவர்களின் வீட்டிற்குள்ளிருந்து அந்தப் பெட்டியின் ஓசை கேட்கத் தொடங்கினால் போதும், …
-
எளிதில் மறந்துவிட முடியாத நாள். எளிதில் கடந்துவிட முடியாத காட்சிகள். எளிதில் அடக்கிவிட முடியாத ஆத்திரங்கள். ஆம், அந்த பேரழிவைப் பிரசவிக்கும் நிறுவனத்தை எதிர்த்து நீதியின் பாதையில் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசளித்த அதிகாரத்தின், முதலாளித்துவக் காதலை வெளிப்படுத்த …
-
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததிலிருந்தே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை இந்தமுறை அவகாசம் கொடுத்திருக்கிறார்கள் தான் இல்லையென்று சொல்லவில்லை ஆனாலும் எப்போது எந்த அறிவிப்பு வருமென்று யாருக்குத் தெரியும் மக்கள் நலனே முக்கியமென்று எப்போதும் …
-
தேவதைகள் வெள்ளை உடைதரித்து மேகங்களுக்குள் இருந்து வெளிப்படுவார்கள் என்றுதான் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் கருப்பு உடைதரித்து அந்த மலைச்சிகரத்தில் அந்த அதிகாலையின் அகலாத பனிமூட்டத்திற்குள்ளிருந்து அதுவரையிலும் எனக்குக் காட்டப்பட்ட அதுவரையிலும் என்னிடம் சொல்லப்பட்ட அத்தனை தேவதைகளைக் காட்டிலும் …
