
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவள் ஆழ்ந்த யோசனையில் சாலையில் நின்றபடி எதிரில் இருக்கும் காய்கறிக்கடையைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருக்கிறாள் எத்தனையோமுறை வந்திருந்தாலும் கூட இப்போதிருக்கும் பதட்டம் எப்போதும் இருந்ததில்லை வழக்கமாகக் கூட்டமாக இருக்கும் அந்தக்கடை வழக்கத்திற்கு மாறாக …
-
பெரும்பாலான சகபயணிகள் கைப்பேசித் திரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். நீண்ட தூரத்திலிருந்து வேலைக்காக வந்துகொண்டிருப்பவர்களில் சிலர் மிச்சமிருக்கும் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்வண்டிப் பயணத்தின் வேகக்காற்றை அனுபவித்தபடி செய்தித்தாளை வாசிப்பது எப்போதும் இனிதானதுதான். ஆனால் செய்திகள் அப்படி இனிதானதாக எப்போதுமே …
-
ஆயிரமாயிரம் கனவுகளைச் சிதைத்துவிட்ட பிறகும் ஆயிரமாயிரம் மனிதர்களை அகதிகளாக்கிய பிறகும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பலிகொடுத்த பிறகும் எதற்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது அந்த யுத்தம் எளிமையான பதில்தான் யுத்தத்தை விரும்புகிறவர்கள் நிறைந்திருக்கிறார்கள் மனிதாபிமானம் பொங்கிப் பிரவாகமெடுக்கும் இதயத்திலிருந்து நாம் பார்ப்பதெல்லாம் யுத்தத்தின் ஒருபக்கத்தை …
-
மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இங்கு மட்டுமல்ல உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் முதலாளிகளுக்குச் சாதகமான அரசாங்கத்தை மக்களுக்கு விரோதமான அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அச்சமில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்களுக்கு அச்சமில்லை மக்கள் திரளுக்கு அச்சமேயில்லை ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள் …
-
எந்தப் பக்கம் திரும்பினாலும் வெற்று முழக்கங்கள் எதற்காக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன எந்தப் பக்கம் கேட்டாலும் வெற்று வாக்குறுதிகள் எதற்காக வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன எந்தப் பக்கம் பார்த்தாலும் வெற்று நம்பிக்கைகள் எதற்காகப் பரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன எந்தப் பக்கம் நகர்ந்தாலும் வெற்றுக் கனவுகள் எதற்காக …
-
மலையின் அடிவாரத்தைத் தொட்டவுடனே பூமியின் மொத்தச் சூடும் தணிந்து விடுகிறது காதலின் முதல் அணைப்பில் பதட்டத்தில் என்னுடல் குளிர்ந்து சில்லிட்டதைப் போல மெல்லச் சில்லிடத் தொடங்குகிறது உடல் தன்னை நோக்கி ஓடிவரும் குழந்தையைத் தழுவிக் கொள்வதற்காய் நீளும் தாயின் கரங்களைப் போல …
