
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த கத்தாரின் சலங்கைகள் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன நாதியற்றவர்களின் நாதமாக குரலற்றவர்களின் குரலாக புறக்கணிக்கப்பட்டவர்களின் பாடலாக அழுத்தப்பட்டவர்களின் ஆறுதலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த கத்தாரின் பாடல்கள் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன மக்களைப் பாடிய …
-
82 வயதாகும் பாப் டைலான், கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய இதயத்திலிருந்து வழியும் இசையால் அமெரிக்கா மட்டுமல்ல உலகத்தின் இசை ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர். அமெரிக்காவின் அதிகாரத் திமிரிலிருந்து தொடங்கப்பட்ட வியட்நாம் யுத்தம் தொடங்கி, போருக்கு எதிராகத் தொடர்ந்து …
-
இதுவரையிலும் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை இப்போதும் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை இனிமேலும் அவர்கள் எந்தத் தவறும் செய்யப்போவதுமில்லை பல்லாயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையின் உறுதியான நம்பிக்கைகளையும் பெரும் கனவுகளையும் ஒற்றை அறிவிப்பால் ஒன்றுமில்லாமல் சிதைத்தழித்த பணமதிப்பிழப்பை தவறென்று சொல்வீர்களா …
-
எத்தனை நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது அந்த மாநிலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எத்தனை மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அந்த மாநிலத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எத்தனை வீடுகள் எரிந்து சாம்பலானது எத்தனை கனவுகள் கலைந்து கருகிப்போனது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எத்தனை …
-
வாழ்க்கை ஒரேமாதிரியாக இருக்கிறது என்ற சலிப்பின் குரல்களை ஏராளம் கேட்டிருப்போம். சொல்லப்போனால் முன்னைக் காட்டிலும் அப்படிப்பட்ட சலிப்பின் குரல்கள் இன்னும் அதிகரித்திருக்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மனைவியை சலித்துக்கொள்ளும் கணவன், கணவனைச் சலித்துக்கொள்ளும் மனைவி, குழந்தைகளைச் சலித்துக்கொள்ளும் பெற்றோர்கள், பெற்றோர்களைச் …
-
என்னுடைய ஞாபக அடுக்குகளில் தேடிப்பார்க்கிறேன் வெங்காயத்தை அந்த ஒற்றைக் காட்சியில் மட்டும் இந்த நேரம் வரையிலும் கூட எந்தக் கீறலும் விழவேயில்லை சூரியோதயத்திற்கு முன்னமே கல்குவாரிக்குப் புறப்படும் தந்தை சம்மட்டி சுத்தியல் கடப்பாறை எல்லாவற்றையும் மிதிவண்டியில் வைத்துக் கட்டிக்கொண்டு பழையசோறும் சின்னவெங்காயங்களும் …
