கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • அந்த இரவை இப்போது நினைத்தாலும் என்னைச் சுற்றிலும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை அணைக்கப் படாதபாடு படுகிறேன். சில நினைவுகள் அப்படித்தான் இதயத்தின் ஆழத்தில் அப்படியே தங்கிவிடுகின்றன. வாழ்வின் சில அனுபவங்களிலிருந்து நமக்குக் கிடைத்த வெளிச்சம் ஒவ்வொரு இருளில் மட்டுமல்ல, ஒவ்வொரு பகலிலும்கூட நம்மைத் …

    21 FacebookTwitterWhatsappTelegramEmail
  • புத்தக அறிமுகம் இந்தப் புத்தகம் திரைக்கதை பற்றியது மட்டுமல்ல. திரைக்கதைக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையைப் பற்றியது. வாழ்விலிருந்துதான் கதைகளும் திரைப்படங்களும் உருவாகின்றன என்ற செய்தியை உண்மையாகவும் உறுதியாகவும் நிரூபிக்கக் கூடியது. தமிழ்நாட்டில் தொடங்கி உலகமெங்கும் பயணித்து, எண்ணற்ற விருதுகளை மட்டுமல்ல எண்ணிலடங்கா …

    31 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வாசித்து முடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் எத்தனை பக்கங்களில், எத்தனை வரிகளை, ஏன் எத்தனை வார்த்தைகளை அடிக்கோடிடுகிறீர்களோ அதுதான் அந்தப் புத்தகத்தின் ஆயுளை நிர்ணயிக்கப்போகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம்கொண்ட எல்லோரிடமும் அடிக்கோடிடப்பட்ட ஏராளமான  மேற்கோள்கள் நிறைந்திருக்கும். இன்று சமூக வலைத்தளவாசிகளில் பலர் மேற்கோள்களை …

    38 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஒருபக்கம் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்களை கண்டித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தூரம் ஏன்? சென்ற வாரம் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்டு சிகிச்சையில் இருக்கும் மாணவனுக்காகத் துடியாய்த் துடித்துப் போனோம். இந்த தேசத்தின் எந்த மூலையிலும் ஒரு …

    30 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எல்லாக் காட்சிகளும் கவிதைக்கான உந்துதலாக இருந்துவிடுவதில்லை. அதேநேரத்தில் சில காட்சிகள் கவிதையைப் பிரசவித்துப் போடாமல் உறங்கவிடுவதும் இல்லை. பாரதி கடலையும், காற்றையும், மழையையும், சூரியனையும் என எத்தனையோ காட்சிகளைக் கவிதைகளாக்கி இருக்கிறான். எல்லாவற்றிலும் ஒருபடி மேலே என்னை வியப்பிழாழ்த்திக் கொண்டிருப்பது பாஞ்சாலி …

    29 FacebookTwitterWhatsappTelegramEmail
  • “வெறுப்பு” சமீப காலமாக இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. நீண்டகாலமாக வெறியூட்டப்பட்ட சாதியுணர்விலிருந்தும், நீண்டகாலமாகத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மதவுணர்விலிருந்தும் பீறிட்டுக் கிளம்பும் வெறுப்பின் விளைவுகள் இரத்தமும் சதையுமாக, ஏன் சிலவேளைகளில் அம்மணமாகவும் நம் …

    23 FacebookTwitterWhatsappTelegramEmail