கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • புகைப்படம் : மஹ்மூத் தார்விஷ் ( பாலஸ்தீனக் கவிஞர் ) போர்களைப்பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் போர்களைப்பற்றி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் போர்களின் கொடுமைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன் ஏவுகணைகளிலிருந்தும் பீரங்கிகளிலிருந்தும் துப்பாக்கிகளிலிருந்தும் வெடித்துச் சிதறும் குண்டுகளின் சப்தங்கள் முடிவில்லாமல் என்னிதயத்தில் …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : ஆயிரத்தி அறநூறு கோடி மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குகிறது அமெரிக்கா போர் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு பாதிக்கப்பட்ட மனிதர்களின் துயரங்கள் நீடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தமாகும் குண்டுகள் பொழிந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு காயம்பட்ட மனிதர்களின் கண்கள் அழுதுகொண்டே இருக்கிறது …

    23 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற மாமேதை கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள் இன்று இந்த உலகத்தின் எங்காவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு வடிவத்தில் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தக் கூடிய சொற்களாகிவிட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. மாறிக்கொண்டே இருக்கும் மனிதகுல வரலாற்றைக் …

    23 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ( புகைப்படம் : தி கலர் ஆஃப் பாரடைஸ் திரைப்படத்திலிருந்து ) வயல்வெளிகளிலும் வெட்டவெளியிலும் பூங்காக்களிலும் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை காலையிலும் மாலையிலும் பறவைகளைத் துரத்திக்கொண்டு பறவைகளைப்போலவே சிறகடித்துக்கொண்டு பறந்து விளையாடும் குழந்தைகளைப் பார்க்க முடிவதில்லை …

    28 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அரசை அமைதியிழக்கச் செய்த அடிமைகள் (கி.மு.71) மறந்திருக்க மாட்டீர்கள் இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரோம சாம்ராஜ்ஜியத்தின் சோம்பேறிகள் உண்ணவும் உறங்கவும் உற்சாகமாக இருக்கவும் நேரகாலம் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள் ஆயிரமாயிரம் அடிமைகள் மன்னனுக்கும் மன்னனைச் சேர்ந்தவர்களுக்கும் அரண்மனை வாசிகளின் …

    29 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நிலமெல்லாம் நிறைந்திருக்கும் வாடைக்காற்று போல இந்தக் காலையில் இதயத்தில் நிறைந்திருக்கும் உன்னுடைய குரல்தான் உயிர்ப்பித்திருக்கிறது என்னை இந்தக் காலையில் காதுகளை நிறைத்திருக்கும் உன்னுடைய குரல்தான் வழிநடத்திச் செல்கிறது என்னை இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் உன்னுடைய குரல் இதயத்தின் ஆழம்வரையிலும் இறங்கிச் செல்கிறது …

    26 FacebookTwitterWhatsappTelegramEmail