
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
காஸாவின் புகைப்படங்கள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கி விட்டதாகச் சொல்கிறார்களே அப்படியென்றால் இந்த உலகத்திடம் மனசாட்சி என்பது இன்னும் இருக்கிறதா விழுந்த குண்டுகளில் எரிந்தும் எரியாமலும் உயிர்பிடித்து ஓடிய அந்த வியட்நாம் சிறுமியின் புகைப்படம் கூட ஒருகாலத்தில் உங்களை உலுக்கியதாகத்தான் சொன்னீர்கள் …
-
இப்போதும் கூட கவிதையைக் கண்டுகொண்டதைத் தான் இந்த வாழ்வின் பெருமதிப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கவிதையை உணரத் தொடங்கி, கவிதையை எழுத ஆரம்பித்து, கவிதையாகப் பார்த்துப் பழகிக் கொண்டிருக்கும் இந்த இருபது வருடங்கள் அலுக்கவேயில்லை எனக்கு. சோவியத் இலக்கியங்களின் அறிமுகம்தான் முதன்முதலில் இதயத்தின் …
-
ஏவுகணைகளிலிருந்து தொடர்ச்சியாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன குண்டுகள் தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் போர்விமானங்களிலிருந்து இடைவிடாமல் விழுந்து கொண்டே இருக்கின்றன குண்டுகள் தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் பீரங்கிகளிலிருந்து வரிசையாக வெடித்துக் கொண்டேயிருக்கின்றன குண்டுகள் தலைவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் போருக்காகவே பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் இயந்திரத் …
-
2014 ஆம் வருடம், இதே போன்றதொரு இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேல் காஸாவின் மீது நிகழ்த்தியது. குடியிருப்புகளைப் பார்த்துக் குண்டுபோட்டார்கள். மருத்துவமனைகளைப் பார்த்து ஏவுகணைகளை வீசினார்கள். மக்கள் கூடியிருக்கும் இடங்களைப் பார்த்துப்பார்த்துக் கொன்று குவித்தார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாம்பரம் கிளை …
-
ஏவுகணைகள் பறந்து கொண்டேயிருக்கும் வானத்தில் பறவைகள் என்ன செய்யும் என்று கேட்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களாகிய உங்களிடம் என்ன பதில் இருக்கிறது குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்கும் போர் விமானங்களால் சூழப்பட்ட வானத்தில் பட்டங்களை எப்படிப் பறக்கச் செய்வோம் என்று கேட்கும் குழந்தைகளுக்கு …
-
பொழுது புலர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் புலரும் பொழுதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் கூடடைந்த பறவைகள் கூட்டமாகப் புறப்பட்டுச் செல்கின்றன மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான காகங்களைக் கூட்டிவைத்துத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முதியவர் பூங்காக்கள் நிறைந்துவழிய நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் …
