
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
உலகத்தின் எந்தவொரு நாட்டின் சுதந்திரத்தையும் ஒருபோதும் விரும்பாத அமெரிக்காவில்தான் உலகத்தின் எந்தவொரு தேசத்தின் விடுதலையையும் எப்போதும் ஆதரிக்காத அமெரிக்காவில்தான் சுதந்திரத்தின் தேவையைச் சொல்லிக் கொடுப்பதற்காவே உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது சுதந்திரதேவியின் சிலை பேரழிவைப் பிரசவிக்கும் எல்லாப் போர்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ …
-
படம் : இன்றும் உலகத்தின் முன்னுதாரணமான சோவியத் புரட்சியின் சித்தரிப்பு இப்போதும் இங்கே இருப்பது போலத்தான் அப்போது அங்கே இருந்தது நிலைமை பெரிதாக வித்தியாசங்கள் ஏதுமில்லை அதே ஏக்கப் பெருமூச்சு அதே விடியலின் எதிர்பார்ப்பு அதே அதிருப்தியின் அணிச்சேர்க்கை ஆறுதல் சொல்லக்கூட …
-
படம் : அனகாபுத்தூரில் ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று 700 குடும்பங்களின் கனவுகள் இடிக்கப்படும் காட்சி. அரசாங்கம் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பதைத் தவிர வேறு வேலையில்லை அரசாங்கம் எத்தனை முறை சொன்னாலும் ஆக்கிரமிப்பாளர்கள் கேட்க மறுக்கிறார்கள் நீதிமன்றம் எத்தனை முறை …
-
படம் : துனிசீயாவின் டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜபீயர். உலகளவில் மகளிருக்காக நடத்தப்படும் டென்னிஸ் விளையாட்டின் இறுதிப் போட்டியில் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் மோதிக்கொள்கிறார்கள் வீராங்கணைகள் வீராங்கணைகளின் பரபரப்பு பார்வையாளர்களையும் பற்றிக்கொள்கிறது அமைதியாக இருப்பது ஆராவாரம் செய்வது என சகல உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்கள் …
-
காலையில் தேநீர் குடித்தாக வேண்டும் சரியான நேரத்திற்குச் சாப்பிட்டாக வேண்டும் குழந்தைகளை அள்ளிச்சென்று பள்ளிக்கூடத்திற்குள் எறிந்தாக வேண்டும் சம்பளம் கொடுக்கும் அலுவலகத்தை நோக்கி காற்றைப்போல விரைந்திட வேண்டும் யாருக்காக உழைக்கிறோம் எதற்காக உழைக்கிறோம் எந்தக் கேள்விகளுமில்லாமல் கொடுக்கும் வேலைகளை விரைவாகவும் துல்லியமாகவும் …
-
இது செய்திகளின் காலம். அதிலும் குறிப்பாகப் பொய்ச்செய்திகளின் காலம். இன்னும் திருத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், நடுநிலைமை என்ற பெயரில் பொய்ச்செய்திகள் புற்றீசல்களைப் போல புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்ற காலம். வரலாறு மற்றும் வரலாற்று உண்மைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பில்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் …
