
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
யுத்தம் நிறுத்தப்பட்ட நிலத்தில் மெளனத்தைத் தவிர எதற்கும் இடமில்லை யுத்தம் நிறுத்தப்பட்ட நிலத்தில் அமைதியைத் தவிர எதற்கும் இடமில்லை நேற்றுவரையிலும் காஸாவை மூடியிருந்த கரும்புகை பேரழிவின் சாட்சியாக நகர முடியாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது நேற்றுவரையிலும் போர் விமானங்களினால் மறைக்கப்பட்டிருந்த காஸாவின் வானம் …
-
இந்தக் கவிதையை இப்படித்தான் தொடங்க நினைக்கிறேன் ஒவ்வொரு முறையும் உங்கள் வீட்டைப் பூட்டும்போதும் ஒவ்வொரு முறையும் உங்கள் வீட்டைத் திறக்கும்போதும் சாவிகளுக்கும் மனிதர்களுக்குமான உறவை நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள் ஆனபோதிலும் சாவிகளுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையிலான உறவை இந்த உலகத்தில் யாரோடும் உங்களால் …
-
படம் : போர் வெறியர்களால் கபளீகரம் செய்யப்படும் காஸாவின் வானம் நீண்ட தூரமோ குறைந்த தூரமோ ஒரு பயணம் என்பது கணப்பொழுதின் இளைப்பாறுதல் ஒரு பயணம் என்பது அன்றாடத்தை அலசிப்பார்ப்பது ஒரு பயணம் என்பது எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது ஒரு பயணம் என்பது …
-
காஸாவின் அவலத்தைச் சொல்லும் மேற்கண்ட ஓவியம் துனீசியாவைச் சேர்ந்த ஓவியர் உமர் எஸ்டர் வரைந்தது. குத்திக் கிழிக்கப்பட்ட துண்டு துண்டாக வெட்டப்பட்ட முற்றும் முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட இராணுவ வாகனங்களால் நிர்மூலமாக்கப்பட்ட காஸாவின் பேரழிவை காஸாவின் கண்ணீரை காஸாவின் துயரத்தை காஸாவின் அவலக் …
-
மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன கல்லறைகள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன மரண ஓலங்கள் ஒன்று நூறு ஆயிரமென கொல்லப்பட்ட குழந்தைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் மரண வியாபாரிகள் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது அவர்களுக்குப் பசி அடங்கவில்லை என்னால் புரிந்துகொள்ள …
-
பாலஸ்தீன நிலத்தில் எங்கும் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன ஆலிவ் மரங்கள் பாலஸ்தீன நிலத்தில் நிறைந்திருக்கும் ஆலிவ் மரங்களில் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்குகின்றன ஆலிவ் விதைகள் அந்தப் பாலைநிலத்தில் வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பாலஸ்தீனக் குடும்பமும் காத்துக் கொண்டிருப்பது இந்த …
