கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • அடர் கருப்பாக இருக்கும் மேகத்தை அண்ணாந்து பார்த்தபடி தன்னுடைய வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் பெரியவர் சின்னச்சாமி. அவரை அறியாமல் அவருடைய உடலுக்குள் ஒருவித நடுக்கம் புகுந்திருக்கிறது என்பதைக் கடகடவென்று ஆடிக்கொண்டிருக்கும் அவருடைய கைவிரல்களில் தெரிந்து கொள்ள முடிகிறது. வேகமாக வீட்டிற்குள் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நூறு ஆண்டுகளைக் கடந்தும் பாரதி ஏன் வாசிக்கப்படுகிறான் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பாரதி ஏன் கொண்டாடப்படுகிறான் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பாரதியின் படைப்பின் இரகசியங்கள் எதற்காக ஆராயப்படுகின்றன இந்தத் தேசத்தின் விடுதலைக்காக இந்த மொழியின் வளர்ச்சிக்காகப் பாரதி செய்த பங்களிப்புகள் என்ன …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • புரிந்துகொள்ள மறுத்தாலும் புரியாததுபோல நடித்தாலும் மீண்டும் மீண்டும்மீண்டும் இயற்கை உணர்த்துவது உண்மையை உண்மையை மட்டும்தான் இயற்கை சீற்றம் பெருமழை சூறைக்காற்று என சொல்வதற்கு ஆயிரம் இருக்கலாம் ஆனபோதிலும் சொல்லாமல் விடப்பட்ட உண்மை வெளிப்படாமல் போகுமா நீர் நிலைகளின் மீது எழுப்பப்பட்ட நகரம் …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சில நாட்களாக காஸாவின் வானத்தை போர் விமானங்கள் சூழாமல் இருந்ததால் சில நாட்களாக காஸாவின் நிலத்தை ஏவுகணையின் குண்டுகள் துளைக்காமல் இருந்ததால் சில நாட்களாக காஸாவின் தெருக்களை இராணுவ வாகனங்கள் நிறைக்காமல் இருந்ததால் சில நாட்களாக காஸாவின் ஆலிவ் மரங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் …

    21 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கவிதையில் சிலரைப் பின்தொடர முடிவெடுத்தேன். அந்தச் சிலரில் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களும் ஒருவர் என்பதைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். காரணம் சொல்ல வேண்டுமென்றால் இன்குலாப் எனக்காக எழுதினார். இன்குலாப் என்னைப் போன்றவர்களுக்காக எழுதினார். என்னுடைய …

    19 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : மாவளி சுற்றுதல் சென்ற வருடத்தில் இதே தீபத்திருநாளில் குருநாதரின் ஒருங்கிணைப்பில் தம்பி விஜய் அவர்கள் திருவண்ணாமலையிலிருந்து மாவளிகளைச் செய்து கொண்டு வந்தார். இந்த நிலத்தின் நீண்டகால பழக்கங்களில் ஒன்றான மாவளி சுற்றதலில் எல்லோரும் மகிழ்ந்திருந்தோம். குழந்தைகளோடு நானும் மாவளி …

    19 FacebookTwitterWhatsappTelegramEmail