
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
கவிஞர் ஜோசப்பை எனக்கு அறிமுகப்படுத்தியது ஒரு ஹைகூ. சந்திக்கவைத்தது ஒரு கட்டுரை. நண்பராக்கியது ஒரு திரைப்படம். தம்பியாக்கியது ஒரு திரைக்கதை. கறும்புச்சாற்றிலிருந்து வெல்லமாக அச்செடுப்பதற்கு முன் அதன் பாகு அருந்துவதற்கு இனிமையாக இருக்கும். இனிப்பு ஒன்றுதான். வெல்லமாக உண்பதற்கும் பாகாக …
-
”ஆதியிலே வார்த்தை கடவுளாயிருந்தது” என்ற வாக்கியத்தை முதன்முதலில் எழுத்துக்கூட்டி வாசித்தபோது, வாசித்தேன் அவ்வளவுதான். எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர் பயிற்சிக்குப் பிறகு ”மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வாக்கியத்தை பாதி புரிந்துகொள்ள முடிந்தது. இதோ ஒரு …
-
நினைத்துப் பார்க்கவே முடியாத மானுடப் பேரவலம், நடந்து ஓராண்டு ஓடிவிட்டது. அரசு இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கலாம். மக்கள் இப்போது மறந்திருக்கலாம். ஆனால், கவிதை உங்களை அப்படியெல்லாம் நிம்மதியாயிருக்க விட்டுவிடாது.
-
பொதுவாக மழைபெய்யத் தொடங்கியதும் கவிஞர்களின் இதயத்திலிருந்து கவிதைகளும் மழையைப் போலவே பொழியத் தொடங்கும். கவிதைக்கு எதிரானவர்கள் அல்லது கவிஞனுக்கு எதிரானவர்கள் இந்தச் செயல்களை எள்ளி நகையாடுவதைக் கவனித்திருப்பீர்கள் நீங்கள். மழை பெய்து கொண்டிருக்கும்போது குழந்தைகளைப் பாருங்கள், மழைக்குள் செல்ல விரும்புவார்கள். மழையில் …
-
என்னையும், என் மொழியையும் ஆள்கிறாள் என்னுடைய ஆண்டாள் மார்கழி பெரும் மழையைப் போல பெரும்பனி பெய்யத்தொடங்கும் மார்கழி காற்றுப் புகக்கூடிய எல்லா இடங்களுக்குள்ளும் நிறைந்திருக்கிறது பனிமூட்டம் பச்சைப் பசேலென்ற நெற்கதிர்களெல்லாம் வெண்ணிறக் குடை பிடித்ததுபோலப் பனித்துளிகள் தாங்கி மின்னிக் கொண்டிருக்கின்றன இறுகிக்கிடக்கும் …
-
படம் : பிரிவினைச் சுவரில் வரையப்பட்டிருக்கும் விடுதலை ஓவியம் பிரிவினைச் சுவர்கள் புதிதல்ல நமக்கு தீண்டாமை என்னும் பிரிவினைச் சுவர்கள் இப்போதும் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்த மண்ணில் முளைத்தெழுவதைக் கள்ள மெளனத்தோடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம் ஆதிக்கத்தின் கரங்களால் உயரமாக எழுப்பப்படும் …
