
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
இணையத்தில் அனேகம் பேர் எழுதுகிறார்கள். எல்லோரையும் போல் அல்ல கவிஞர் ஜோசப் ராஜா. மனிதகுல மேன்மைக்காக உழைப்பது எனத் தொடங்கிவிட்டால் அதன் சுமை தெரியாது. ஏனெனில் அது தியாகம். அத்தியாகம் உழைக்கும் மக்களை நேசிப்பவர்களின் குருதியில் கலந்தது. அத்தகையவர்கள் தங்களால் இயன்ற …
-
ஒளி என்று ஒன்று இருந்தால் அது கட்டாயம் நம்மை வந்து சேரும், அப்படி மூடி இருந்த என் கண்களையும் தாண்டி என்மீது விழுந்த ஒரு மாபெரும் வெளிச்சம் ஜோசப் தோழர். ஜோசப்பிடம் அவ்வளவு சுலபமாக யாராலும் பழகிவிட முடியாது, மீறிப் பழகி …
-
புத்தகங்கள் வாங்க : https://josephraja.com/product-category/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ வாசகனாகப் புத்தகக் கண்காட்சி பற்றிய என்னுடைய பார்வையும், எழுத்தாளனாகப் புத்தகக் கண்காட்சி பற்றிய என்னுடைய பார்வையும் நிச்சயம் வேறு வேறானது. கால்கடுக்க நடந்துசென்று பலவருடங்களாகப் புத்தகங்களை வாங்கியது எப்போதும் இனிமையான நினைவுகள்தான். பத்து வருடங்களுக்கு முன்னால் …
-
பெயர் : வல் அல் ததோ ஊர் : காஸா நாடு : பாலஸ்தீனம் தொழில் : தலைமைச் செய்தியாளர் ஊடகம் : அல் ஜசீரா பணியிடம் : காஸா யுத்தக்களம் போரைக் காட்சிப்படுத்துவது என்பது ஒருவகையில் போரிடுவதற்குச் சமமானதாகும் …
-
மக்கள் கவிஞனுக்கு வாழ்த்து மடல்… மானுட சமூகத்தை மட்டுமன்றி இப்பிரபஞ்சம் முழுவதையும் நேசிப்பதே, ஒரு கவிஞனின் உன்னதமான பண்பு. அக்கவிஞன் தன் படைப்பிற்கான கச்சாப்பொருளைத் தனது வாழ்வியலிலிருந்தும் தான்சார்ந்த சமூகத்திடமிருந்துமே பெற்றுக்கொள்கிறான். படைப்பிலக்கிய வகைமைக்குள் தன்னை இணைத்துக்கொள்ள முயலும் பலரையும் கவிதை …
-
படம் : காஸாவின் புத்தாண்டுக் காட்சி உலகத்தின் பெரும்பாலான மனிதர்களுக்கு கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் பண்ணை வீடுகளிலும் நட்சத்திர விடுதிகளிலும் அலங்கரிக்கப்பட்ட தெருக்களிலும் அடுக்குமாடிக் குடிருப்புகளிலும் பிறந்த இந்தப் புத்தாண்டு காஸாவின் மக்களுக்கு மட்டும் வித்தியாசமாக இருந்தது காஸாவின் குழந்தைகளுக்கு மட்டும் விசித்திரமாக …
